எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 ஜூலை, 2022

100 நூல்கள்.

 தமுஎச மாநில மாநாட்டில் வழங்கிய நூல்கள் ( மே ஒன்றாம் தேதி ) 

எனது நூல்கள் 21.மற்றவை நண்பர்களின் நூல்கள் மற்றும் சென்னை டிஸ்கவரி & புக் ஃபேர்களில் வாங்கியவை. 


நூல் – ஆசிரியர் – பதிப்பகம் - பக்கம் – ஆண்டு - விலை

1.நீயின்றிப் பிறிதொன்றில்லை – ராஜி வாஞ்சி, வாஞ்சி கோவிந்த், ரத்னா வெங்கட், மதுரா, விஜயலெட்சுமி வெங்கட் – கலையரசி பதிப்பகம் – பக்கம் 128 – ஆண்டு 2019 – விலை ரூ. 150/-

2.தானாய் நிரம்பும் கிணற்றடி - அய்யப்ப மாதவன் -  தமிழ்வனம் பதிப்பகம் – பக்கம் 110 – ஆண்டு 2009 – விலை ரூ. 50/-

3.தலைப்பு இழந்தவை – ஈழவாணி – தகிதா பதிப்பகம் – பக்கம் 60 – ஆண்டு 2010 – விலை ரூ. 40/-

4.இதழில் எழுதிய கவிதைகள் – சங்கவி – அகவொளி பதிப்பகம் – பக்கம் 96 –
2012 – விலை ரூ. 70/-

5.கோவை கடற்கரை – அசோக்குமார் – தகிதா பதிப்பகம் – பக்கம் 56 – விலை ரூ. 50/-

6.என் கைரேகை படிந்த கல் – யாழி – தகிதா பதிப்பகம் – பக்கம் 58 – விலை ரூ.50/-

7.நெருஞ்சி – காலகாலன் – அட்சரா பதிப்பகம் – பக்கம் 75 – ஆண்டு 2011 – விலை ரூ. 70/-

8.சின்னவள் – மீராசெல்வகுமார் – காகிதம் பதிப்பகம் – பக்கம் 64 – விலை ரூ. 70/-

9.முகில் பூக்கள் – பி.கு.சரவணன் – தகிதா பதிப்பகம் – பக்கம் 74 – விலை ரூ.50/-

10.பரந்து பறந்து – கனவுதாசன் – மேடைக்காளி பதிப்பகம் – பக்கம் 96 – ஆண்டு 2007 – விலை ரூ. 50/-

11.அடைமழை – ராமலெக்ஷ்மி – அகநாழிகை பதிப்பகம் – பக்கம் 112 – ஆண்டு 2014 – விலை ரூ. 100/-

12.பெய்தநூல் – போ.மணிவண்ணன் – தகிதா பதிப்பகம் – பக்கம் 116 – ஆண்டு 2011 – விலை ரூ.50/-

13.மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் – பத்மஜா நாராயணன் – டிஸ்கவரி புக் பேலஸ் – பக்கம் 96 – ஆண்டு 2012 – விலை ரூ. 70/-

14.இன்னுமொரு நான் – ராஜாமகள் – பட்டாம்பூச்சி பதிப்பகம் – பக்கம் 128 – ஆண்டு 2014 – விலை ரூ. 80/-

15.நீர் நகரும் பூ – கனவுதாசன் – தமிழ் ஒளி பதிப்பகம் – பக்கம் 114 – விலை ரூ. 100/-

16.ஆராதிக்கிறேன் அன்பே – இளமதி பத்மா – ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ் - பக்கம் 96- ஆண்டு 2017 – விலை ரூ. 70/-

17.சொல் எனும் வெண்புறா – மதுரா ( தேன்மொழி ராஜகோபால் ) – படைப்பு பதிப்பகம் – பக்கம் 84 – ஆண்டு 2019 – விலை ரூ. 80/-

18.ஒரு மழைநாளும் நிசி தாண்டிய ராத்திரியும் – ஈழவாணி – உயிர்மை பதிப்பகம் – பக்கம் – 80 – ஆண்டு 2011 – விலை ரூ. 65/-

19. முடிவல்ல .. ஆரம்பம் – அம்பலவன்புவனேந்திரன்(ஜெர்மனி) – எவகிறீன் அச்சகம் – பக்கம் 162 – ஆண்டு – 2003 – விலை ரூ.

20.நிறைய அமுதம் ஒருதுளி விஷம் – வைரஸ் - தகிதா பதிப்பகம் – பக்கம் 84 – ஆண்டு 2011 – விலை ரூ. 50/-


21.கைத்தலம் பற்றி – வே.பத்மாவதி – தமிழ் அலை பதிப்பகம் – பக்கம் 80 – ஆண்டு 2009 – விலை ரூ.50/-

22.கூர்தலறம் – டி கே பி காந்தி – அகநாழிகை பதிப்பகம் – பக்கம் 64 – ஆண்டு 2010 – விலை ரூ. 40/-

23.நீ நிழலாக நான் நிஜமாக – சாய்சக்திசர்வி – நண்பர்கள் பதிப்பகம் - பக்கம் 67 – ஆண்டு 2021 – விலை ரூ.80/-

24.டீக்கடைச்சூரியன் – அகஸ்டஸ் – நிலா பதிப்பகம் (வடக்கு வாசல்) – பக்கம் 72 – ஆண்டு 2010 – விலை ரூ. 50/-

25.கண்ணாடி சில்லுகள் – கனவுதாசன் – தமிழ் ஒளி பதிப்பகம் – பக்கம் 111 – விலை ரூ.100/-

26. சொல் எனும் வெண்புறா – மதுரா ( தேன்மொழி ராஜகோபால் ) – படைப்பு பதிப்பகம் – பக்கம் 84 – ஆண்டு 2019 – விலை ரூ. 80/-

27.பரந்து பறந்து – கனவுதாசன் – மேடைக்காளி பதிப்பகம் – பக்கம் 96 – ஆண்டு 2007 – விலை ரூ. 50/-

28.சாகசக்காரி பற்றியவை – தான்யா – வடலி பதிப்பகம் – பக்கம் 64 – ஆண்டு 2014 – விலை ரூ. 50/-

29.மாயக்குதிரை – தமிழ்நதி – டிஸ்கவரி புக் பேலஸ் – பக்கம் 168 – ஆண்டு 2018 – விலை ரூ. 150/-

30.நிலமெல்லாம் முள்மரங்கள் – ஜீவசிந்தன் – பாரதி புத்தகாலயம் – பக்கம் 96 – ஆண்டு 2018, விலை ரூ. 90/-

31.அரியநாச்சி – வேல ராமமூர்த்தி – டிஸ்கவரி புக் பேலஸ் – பக்கம் 120 – ஆண்டு 2019 – விலை ரூ. 150/-

32.ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது – உமா மோகன் – டிஸ்கவரி புக் பேலஸ் – பக்கம் 108 – ஆண்டு 2018 – விலை ரூ.100/-

33.சிறுவாணி சிறுகதைகள் – சிறுவாணி வாசகர் மையம் – பவித்ரா பதிப்பகம் – பக்கம் 198 – ஆண்டு 2021 – விலை ரூ.200/-

34.அடைமழை – ராமலெக்ஷ்மி – அகநாழிகை பதிப்பகம் – பக்கம் 112 – ஆண்டு 2014 – விலை ரூ. 100/-

35.வேட்டை – சுப்ரபாரதி மணியன் –உயிர்மை பதிப்பகம் – பக்கம் 112 – ஆண்டு 2011 – விலை ரூ. 90/-


36.தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் – இராய. செல்லப்பா – அகநாழிகை பதிப்பகம் – பக்கம் 144 – ஆண்டு 2014 – விலை ரூ. 120/-

37.என்னையே நானறியேன் – கௌசி (ஜெர்மனி) – எவகிறீன் அச்சகம் – பக்கம் 184 – ஆண்டு 2013 – விலை ரூ.

38.என்னைச் சுற்றிப் பெண்கள் – கிரிஜா ராகவன் – கங்கை புத்தக நிலையம் – பக்கம் 152 – ஆண்டு 2009 – விலை ரூ. 60/-

39.குறுக்கு மறுக்கு – சிவகுமார் அசோகர் – அகநாழிகை பதிப்பகம் – பக்கம் 96 – ஆண்டு 2014 – விலை ரூ.70/-

40.ஞாபகம் வருதே – கிரிஜா ராகவன் – காயத்ரி பதிப்பகம் – பக்கம் 100 – ஆண்டு 2008 – விலை ரூ. 45/-

41.பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை – லதானந்த் – விகடன் பிரசுரம் – பக்கம் 160 – ஆண்டு 2013 – விலை ரூ. 90/-

42.மழையில் நனையும் வெயில் – பா. லெட்சுமி – இனிய நந்தவனம் பதிப்பகம் – பக்கம் 80 – ஆண்டு 2019 – விலை ரூ.100/-

43.அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும் – தமிழரசி – டிஸ்கவரி புக் பேலஸ் – பக்கம் 96 – ஆண்டு 2013 – விலை ரூ.70/-

44.தெரிவை – பத்மஜா நாராயணன் – டிஸ்கவரி புக் பேலஸ் – பக்கம் 64 – ஆண்டு 2013 – விலை ரூ. 50/-

45.என் தெருவழியே போறவரே – கவிமதி – தமிழ் அலை வெளியீடு – பக்கம் 60 – ஆண்டு 2008 – விலை ரூ.50/-

46.ஞாபகங்கள் இல்லாது போகும் ஒரு நாளில் – செல்வராஜ் ஜெகதீசன் – அகநாழிகை வெளியீடு – பக்கம் 64 – ஆண்டு 2010 – விலை ரூ. 50/-

47.கார்ட்டூன் பொம்மைக்குக் குரல் கொடுப்பவள் – நேசமித்ரன் – உயிர்மை பதிப்பகம் – பக்கம் 80 – ஆண்டு 2010 – விலை ரூ.50/-

48.தண்ணீர்ப் படிகள் – கவிமதி – காவ்யா வெளியீடு – பக்கம் 82 – ஆண்டு 2007 – விலை ரூ. 40/-

49.சாக்பீஸ் சாம்பலில் – நாணற்காடன் – தகிதா பதிப்பகம் – பக்கம் 64 – விலை ரூ. 50/-

50.ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை – பொன்.வாசுதேவன் – உயிர்மை பதிப்பகம் – பக்கம் 112 – ஆண்டு 2010 – விலை ரூ. 70/-

51.சிறகு விரிந்தது – சாந்தி மாரியப்பன் – அகநாழிகை பதிப்பகம் – பக்கம் 96 – ஆண்டு 2014 – விலை ரூ. 80/-

52.மௌன அழுகை – மு. கோபி சரபோஜி – அகநாழிகை பதிப்பகம் – பக்கம் 80 – ஆண்டு 2013 – விலை ரூ. 70/-

53.என் வானிலே – நிம்மி சிவா – அகநாழிகை பதிப்பகம் – பக்கம் 64 – ஆண்டு 2013 – விலை ரூ. 50/-

54.பரத்தை கூற்று – சி.சரவணகார்த்திகேயன் – அகநாழிகை பதிப்பகம் – பக்கம் 72 – ஆண்டு 2010 – விலை ரூ. 50/-

55.நீர்க்கோல வாழ்வை நச்சி – லாவண்யா சுந்தரராஜன் – அகநாழிகை பதிப்பகம் – பக்கம் 64 – ஆண்டு 2010 – விலை ரூ. 40/-


56.இலைகள் பழுக்காத உலகம் – ராமலக்ஷ்மி – அகநாழிகை பதிப்பகம் – பக்கம் 96 – ஆண்டு 2014 – விலை ரூ. 80/-

57.நினைவில் நிற்கும் நேர்காணல்கள் – அண்ணா கண்ணன் – திரிசக்தி பதிப்பகம் – பக்கம் 200 – ஆண்டு 2010 – விலை ரூ. 75/-

58.பணம் செய்ய விரும்பு – நாகப்பன் – புகழேந்தி – விகடன் பிரசுரம் – பக்கம் 160 – ஆண்டு 2007 – விலை ரூ. 60/-

59.வெயில் புராணம் – உமா மோகன் – அகநாழிகை பதிப்பகம் – பக்கம் 40 – ஆண்டு 2014 – விலை ரூ. 25/-

60.ஆத்மலயம் – கங்கைமகன் – தகிதா பதிப்பகம் – பக்கம் 102 – ஆண்டு 2010 – விலை

61.தனித்தமிழும் இனித்தமிழும் – நலந்தா செம்புலிங்கம் – நலந்தா இலக்கிய சாளரம் – பக்கம் 96 – ஆண்டு 2017 – விலை ரூ. 50/-

62.நீங்கதான் சாவி – சுரேகா – நாகரத்னா பதிப்பகம் – பக்கம் 80 – ஆண்டு 2010 – விலை ரூ.50/-

63.கண்களும் கண்மணிகளும் – ப. திருமலை – தமிழர் ஆய்வு மைய வெளியீடு – பக்கம் 128 – ஆண்டு 2018 – விலை ரூ. 100/-

64.காலம் – மதுமிதா – புதுமைப்பித்தன் பதிப்பகம் – பக்கம் 144 – ஆண்டு 2010 – விலை ரூ. 80/-

65.இறையன்பு கருவூலம் – கவிஞார் இரா.இரவி – வானதி பதிப்பகம் – பக்கம் 152 – ஆண்டு 2019 – விலை ரூ. 110/-

66.பெண் எனும் பேராளுமைகள் – கிருஷாங்கினி – பாரதி புத்தகாலயம் – பக்கம் 128 – ஆண்டு 2019 – விலை ரூ.120/-

67.வாழ்வியல் விதைகள் – ப. திருமலை – பட்டறிவு பதிப்பக வெளியீடு – பக்கம் – 84 – ஆண்டு 2017 – விலை ரூ. 50/-

68.ரோல் மாடல் – வெ. நீலகண்டன் – சூரியன் பதிப்பகம் – பக்கம் 96 – ஆண்டு 2013 – விலை ரூ. 75/-

69.வனங்களில் விநோதங்கள் – லதானந்த் – விகடன் பிரசுரம் – பக்கம் 152 – ஆண்டு 2007 – விலை ரூ. 70/-

70.குற்றங்களே நடைமுறைகளாய் – ப. திருமலை – வாசகன் பதிப்பகம் – பக்கம் 224 – ஆண்டு 2016 – விலை ரூ. 150/-


71.பசுமை நிறைந்த நினைவுகளே – எல். முருகராஜ் – தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் – பக்கம் 504 – ஆண்டு 2019 – விலை ரூ. 450/-

72.எனப்படுவது – லதானந்த் – சூரியன் பதிப்பகம் – பக்கம் 208 – ஆண்டு 2014 – விலை ரூ. 125/-

73.மண்மூடிப் போகும் மாண்புகள் – ப. திருமலை – பாவைமதி வெளியீடு – பக்கம் 176 – ஆண்டு 2018 – விலை ரூ. 150/-

74.யோசிக்கலாம் வாங்க – கிரிஜா ராகவன் – காயத்ரி பதிப்பகம் – பக்கம் 160 – ஆண்டு – 2008 – விலை ரூ.75/-

75.ஓலமிடும் ஆற்றுமணல் – ப. திருமலை & கே கே என் ராஜன் – புதிய தரிசனம் பதிப்பகம் – பக்கம் 192 – ஆண்டு 2017 – விலை ரூ. 160/-

76.மகாபலிபுரம் உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி – ஸ்ரீநிவாஸ் – ஜெ.பிரபாகர் – தங்கத்தாமரை பதிப்பகம் – பக்கம் 128 – ஆண்டு 2010 – விலை ரூ. 70/-

77.அடைமழை – ராமலெக்ஷ்மி – அகநாழிகை பதிப்பகம் – பக்கம் 112 – ஆண்டு 2014 – விலை ரூ. 100/-

78.தீர்வைத் தேடும் பார்வை – ப. திருமலை –  பாவைமதி வெளியீடு - பக்கம் 160 – ஆண்டு 2017 – விலை ரூ.150/-

79.கால்களில் ஒரு காடு – உதயசங்கர் – பாரதி புத்தகாலயம் – பக்கம் 64 – ஆண்டு 2021 – விலை ரூ. 60/-

80.மஞ்சளும் குங்குமமும் – தேனம்மைலெக்ஷ்மணன் – பட்டறிவு பதிப்பகம் – பக்கம் 88 – ஆண்டு 2019 – விலை ரூ. 70/-

81.பெண்பூக்கள் – தேனம்மைலெக்ஷ்மணன் – புதிய தரிசனம் பதிப்பகம் – பக்கம் 64 – ஆண்டு 2015 – விலை ரூ. 60/-

82.காதல் வனம் – தேனம்மைலெக்ஷ்மணன் – படி வெளியீடு – பக்கம் 96 – ஆண்டு 2019 – விலை ரூ.100/-

83.பெண் அறம் – தேனம்மைலெக்ஷ்மணன் – பட்டறிவு பதிப்பகம் – பக்கம் 104 – ஆண்டு 2020 – விலை ரூ 75/-

84.கீரைகள் – தேனம்மைலெக்ஷ்மணன் – படி வெளியீடு – பக்கம் 60 – ஆண்டு 2020 – விலை ரூ. 60/-

85.ஆத்திச்சூடிக் கதைகள் – தேனம்மைலெக்ஷ்மணன் – படி வெளியீடு – பக்கம் 40 – ஆண்டு 2020 – விலை ரூ. 40/-

86 – 100. 15 பிரதிகள் பெண்ணின் மரபு – தேனம்மைலெக்ஷ்மணன் – பட்டறிவு பதிப்பகம் – பக்கம் 104 – ஆண்டு 2021 – விலை ரூ. 90/-

மூன்று நூல்களின் மேல் விலை போடவில்லை.

மொத்தம்

650

665

740

935

620

530

855

1410

785

900

-----

8090

-----

100 நூல்கள் வழங்க முடிந்தமை குறித்து மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி :)  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...