தமுஎச மாநில மாநாட்டில் வழங்கிய நூல்கள் ( மே ஒன்றாம் தேதி )
எனது நூல்கள் 21.மற்றவை நண்பர்களின் நூல்கள் மற்றும் சென்னை டிஸ்கவரி & புக் ஃபேர்களில் வாங்கியவை.
நூல் – ஆசிரியர்
– பதிப்பகம் - பக்கம் – ஆண்டு - விலை
1.நீயின்றிப் பிறிதொன்றில்லை
– ராஜி வாஞ்சி, வாஞ்சி கோவிந்த், ரத்னா வெங்கட், மதுரா, விஜயலெட்சுமி வெங்கட் – கலையரசி
பதிப்பகம் – பக்கம் 128 – ஆண்டு 2019 – விலை ரூ. 150/-
2.தானாய் நிரம்பும்
கிணற்றடி - அய்யப்ப மாதவன் - தமிழ்வனம் பதிப்பகம்
– பக்கம் 110 – ஆண்டு 2009 – விலை ரூ. 50/-
3.தலைப்பு இழந்தவை
– ஈழவாணி – தகிதா பதிப்பகம் – பக்கம் 60 – ஆண்டு 2010 – விலை ரூ. 40/-
4.இதழில் எழுதிய
கவிதைகள் – சங்கவி – அகவொளி பதிப்பகம் – பக்கம் 96 –
2012 – விலை ரூ. 70/-