எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 ஜூலை, 2022

நமது செட்டிநாடு & தனவணிகன் இதழ்களில் எனது 15, 16, 17, 18, 19 வது நூல் வெளியீடுகள்.

 இந்த வருடப் புத்தகத் திருவிழாவில் எனது மூன்று நூல்களை ( வளையாபதி & குண்டலகேசி - மூலமும் உரையும், நாககுமாரகாவியம் - புதினம், நீலகேசி - புதினம் ) வெளியிட்டமைக்கு நன்றி பாரதி பதிப்பகம், அதன் நிர்வாக இயக்குநர் செல்வி நித்யா இராஜேந்திரன், திரு. ஞானசம்பந்தன் சார், வானதி பதிப்பகம் திரு. இராமு சார்.இந்தச் செய்தியை வெளியிட்டுக் கௌரவித்துள்ள நமது செட்டிநாடு இதழுக்கும், அதன் ஆசிரியர் திரு. ஆவுடையப்பன் சார் அவர்களுக்கும் நன்றி.
இந்தச் செய்தியை இந்த மாத தனவணிகன் இதழில் நகரத்தார் செய்திகளில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திரு வி என் சிடி வள்ளியப்பன் சார் அவர்களுக்கும் தனவணிகன் இதழுக்கும் நன்றிகள்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...