இந்த வருடப் புத்தகத் திருவிழாவில் எனது மூன்று நூல்களை ( வளையாபதி & குண்டலகேசி - மூலமும் உரையும், நாககுமாரகாவியம் - புதினம், நீலகேசி - புதினம் ) வெளியிட்டமைக்கு நன்றி பாரதி பதிப்பகம், அதன் நிர்வாக இயக்குநர் செல்வி நித்யா இராஜேந்திரன், திரு. ஞானசம்பந்தன் சார், வானதி பதிப்பகம் திரு. இராமு சார்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வானதி பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானதி பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 6 ஜூலை, 2022
செவ்வாய், 4 ஜூலை, 2017
கம்பன் நேற்று-இன்று-நாளை – ஒரு பார்வை.
கம்பன் நேற்று-இன்று-நாளை
– ஒரு பார்வை.
சொல்வேந்தர் சுகி
சிவத்தின் நூலைப் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. அண்டைவீட்டுக்காரர் கம்பர் நூல்களைக்
கொடுத்தால் படிக்கக் கசக்கிறதா என்ன. எனது அண்டைவீட்டுக்காரர் திரு கம்பனடிசூடி அவர்கள்.
அவர்கள் தந்த நூலில் அவ்வப்போது கம்பரசம் மாந்தி மகிழ்வதுண்டு.
இந்நூல் தலைப்பே
வித்யாசமாக இருந்ததால் இன்று படித்தேன். அமரர் ஏவிஎம் . அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு.
சென்னைக் கம்பன் விழாவில் வெளியிடப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)