எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

சனி, 1 ஜனவரி, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஸ்பெஷல் லேடீஸ் அண்ட் ஜெண்ட்ஸ்..

அன்புத் தோழமைகளுக்கு.,

சென்ற 2010 ஆம் வருடம் மிக இனிமையாக இருந்தது.. அந்த இனிப்பின் குவளையிலேயே 2011 ம் அருந்த ஆசை.. பேராசையா தெரியவில்லை.. முடிந்தவரை முயற்சிப்போம்..

முகப்புத்தகத்தின் வழி கிட்டத்தட்ட 2000 நட்புக்கள்.. சில மாதங்களாக புதிதாக யாரையும் சேர்க்கவுமில்லை., விலக்கவுமில்லை.. தொடர்கிறது நட்பின் இழை.. தொடரட்டும்.. 2010 வருடம் என் பிறந்த நாளை எல்லோரின் வாழ்த்தோடும் ஆசியோடும் சிறப்பாக ஒரு வாரம் கொண்டாடினேன்.. அம்மு.,கயல், வாணி., மஞ்சு .,சித்ரா., ஆனந்தி., மயிலு., லல்லி., வெற்றி., செல்வா., அன்பு., பாபு., ஸ்ரீஜி., மற்றும் நண்பர்களுக்கு நன்றி..


முதன்முதல் A SLUM NO MORE என்ற தலைப்பில் என் கட்டுரை யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தது . அதைப் படித்த லேடீஸ் ஸ்பெஷலின் ஆசிரியை கிரிஜாம்மா தன் புத்தகத்தில் பணியாற்ற அழைத்தார்.

வித்யா பாஸ்கர் ( நமக்கெல்லாம் விதூஷ்)., மேனகா சத்யா ( சஷிகா)., வாணி., ருக்மணி அம்மா., சித்ரா நாகப்பன்., என் மதிப்பிற்குரிய அம்மா எம். ஏ. சுசீலா., ஜெயா நல்லப்பன்., துளசி கோபால்., ஹேமா., ரம்யா தேவி., ராமலெக்ஷ்மி., புதுகைத்தென்றல்., மோகனா சோமசுந்தரம்., சித்ரா சாலமன்., மனோ சாமிநாதன்., புவனேஷ்வரி ராமநாதன்., உமா ஹெப்சிபா., லெக்ஷ்மி ராவ்., டாக்டர் வேல்ராணி., டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த்., ஆகிய 20 பேர் பற்றியும் அவர்தம் படைப்புகளும்., என்னுடையதும் இடம் பெற்றது லேடீஸ் ஸ்பெஷலில்.. ஸ்பெஷல் லேடீஸ்.. !

கார்த்திக்., மரா., தினேஷ் குமார்., ரமேஷ் ( தமிழ் உதயம்)., கோபி ராமமூர்த்தி., இவர்கள் ஐவரும் லேடீஸ் ஸ்பெஷலில் ஸ்பெஷல் இடம் கிடைத்த ஜெண்ட்ஸ்.. !

ப்ளாகர்கள் அறிமுகம்., என்னுடைய இரண்டு கவிதைகள்.,அம்மா அருமை அம்மா என்ற தலைப்பில் கட்டுரை., யங் லேடீஸ் கவிதைப் போட்டி., பாதுகாப்பான முதலீடு சில ஆலோசனைகள்., காசு மழை., திருக்குறள் கதைகள்., தீபாவளி சிறப்பு படைப்புக்கள்., போராடி ஜெயித்த பெண்கள்., மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள்., ஆகியவை இடம்பெற்றது..

என்னை ஊக்குவிக்கும் புதிய “ழ” ., இளமை விகடன்., லேடீஸ் ஸ்பெஷல்., தேவதை., வல்லினம்., திண்ணை., கழுகு., ஊடகம்., கீற்று., உயிர்மை ஆகியவற்றுக்கு நன்றி..

என்னைப் பற்றி இடுகையிட்ட செல்வகுமார்., சீனா சார்., வெற்றி., ராமு மாமா., என் அம்மா., தேவா., சரவண கார்த்திகேயன்., ஊடகம் ஜாஃபர் அனைவருக்கும் நன்றி..

தொடர் பதிவு கொடுத்த தமிழ்மகன்., ஸாதிகா., விதூஷ்., தமிழ் உதயம்., மணிகண்டன்., விஜய் ஆகியோருக்கு நன்றி..

விருது கொடுத்து ஊக்குவித்த மேனகா., சுஸ்ரி., அக்பர்., ஜெய்லானி., அஹமத் இர்ஷாத்., விஜய்., திவ்யா ஹரி., சசி குமார்., சைவ கொத்து பரோட்டா., ஸாதிகா., ஆனந்தி., ஆசியா உமர்., ஸ்டார்ஜன்., சௌந்தர்., கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மன் அனைவருக்கும் நன்றி..

252 ஃபாலோயர்ஸ்க்கும்., தமிழ் மணம் ., தமிழிஷில் ஓட்டுப் போட்டு ஊக்குவிப்பவர்களுக்கும் ., கருத்துரை இடும் அனைவருக்கும் நன்றி ..

தேனூஸ் ரெசிப்பீஸ் என்ற என்னுடைய இன்னொரு வலைத்தளத்தையும் படித்து ஊக்குவிக்கும் 17 ஃபேஸ் புக் ஃபாலோயர்ஸுக்கும்., 42 ஃபாலோயர்ஸுக்கும்., கருத்துரை., மற்றும் தமிழ் மணத்தில் ஓட்டளிப்பவர்க்கும் நன்றி..

சகோ வேடியப்பனுக்கும் டிஸ்கவரி புக் பேலஸுக்கும் நன்றி.

ஜெயா நல்லப்பனுக்கும் ., கீதா இளங்கோவனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

மென்மேலும் உயரவும்., கனவுகள் மெய்ப்படவும்., எண்ணியதெய்தவும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மக்காஸ்.. !!

36 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. புதிய ஆண்டில் இன்னும் பல உயரங்கள் தொட என் இனிய வாழ்த்துக்கள் தேனம்மை.

  தலைப்பு அழகு:)!

  பதிலளிநீக்கு
 3. புதிய வருடத்தில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. கனவுகள் மெய்ப்படவும்..எண்ணங்கள் நிறைவேறவும் வாழ்த்துகள்.. சிகரங்களைத் தொட வாழ்த்துகள். சிகரம் தங்களுக்கு தொட்டுவிடும் தூரம் தான் தேனம்மை..

  பதிலளிநீக்கு
 5. அனைத்தையுன் ஞாபகம்வைத்து குறிப்பிட்டு நன்றி தெரிவித்தது நெகிழ்வாக இருந்தது தேனம்மை.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. புதிய வருடத்தில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள் தேனக்கா.

  பதிலளிநீக்கு
 8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. இந்தப் புத்தாண்டு அனைவருக்கும்
  நல்லாண்டாய் திகழ்ந்திட இறைவனிடம்
  இறைஞ்சுகிறேன்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. பகிர்வுக்கு நன்றி.அருமை.எல்லாம் நினைவாக குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது,பாராட்டுக்கள்.தேனூஸ் ரெசிப்பீஸ் இப்ப தான் கேள்விபடுறேன்.

  பதிலளிநீக்கு
 11. ஸ்பெஷல் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  தமிழ் மணம் 2010 முன்னணி வலைப்பதிவுகளில் இடம் பெற்றதற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. உங்களுக்கும் உங்களின் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா...

  பதிலளிநீக்கு
 15. தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்-க்கா ..! இனிதே அமையட்டும் இனி வரும் காலமும் .!!

  அன்புடன் தம்பி ,
  பாபு பழமலை .

  பதிலளிநீக்கு
 16. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. மலர்ந்திருக்கும் ஆண்டு இனிதாய் மணம் கமழ வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா. உங்கள் பணி மேலும் தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 19. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி

  பதிலளிநீக்கு
 20. புதிய வருடத்தில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 21. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 22. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 23. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
  இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
  மகிழ்வான முத்தாண்டாய்
  மனங்களின் ஒத்தாண்டாய்
  வளங்களின் சத்தாண்டாய்
  வாய்மையில் சுத்தாண்டாய்
  மொத்தத்தில்
  வெத்தாண்டாய் இல்லாமல்
  வெற்றிக்கு வித்தாண்டாய்
  விளங்கட்டும் புத்தாண்டு.

  பதிலளிநீக்கு
 24. தேனக்கா நலமா?
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,
  என் பக்கமும் உஙக்ளுக்கு நட்பு வட்ட அவார்டு இருக்கு வந்து தான் சொல்ல முடியல, முடிந்த போது வந்து பெற்று கொள்ளுஙக்ள்

  பதிலளிநீக்கு
 25. புதிய வருடத்தில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 26. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 27. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 28. நன்றி கலாநேசன்., ராமலெக்ஷ்மி., ஸ்ரீராம்., வெற்றி., ஸாதிகா., கௌசல்யா., மாணவன்., கோபால்., ஸ்டார்ஜன்., இளம்தூயவன்., நிஜாம்., ஆசியா., இராகவன் நைஜீரியா ( அட நீங்கதானா.. :)) .,சாரல்., வெங்கட்., நேசன்., வினோ., பாபு.,அக்பர்., மாதேவி., கோமதி., கார்த்திக்., இனியவன்., மஹி., நசர்., புவனா., சிவகுமாரன்., ஜலீலா ( மிக்க நன்றிடா.. புத்தாண்டிலும் விருது கொடுத்து ஊக்குவிப்பதற்கு) ., குமார்., சக்தி., செந்தில்..

  பதிலளிநீக்கு
 29. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 30. என்னை பற்றி நீங்கள் குறிபிட்டு இருப்பதை இன்று தான் (அதுவும் கூகிள் தேடலில்) கண்டேன். நன்றி..
  (தாமதத்திற்கு மன்னிக்கவும்)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...