எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

திங்கள், 17 ஜனவரி, 2011

சென்னை சங்கமம்..


கனிவான பேச்சு..


நன்றி தமிழ் கவிதைச் சங்கமத்தின் வழி எங்களை ஊக்குவிக்கும் கனிமொழி., எங்கள் பெயரை முன்மொழிந்த பத்மா..:))


கற்றறிந்தவர் சபையில் நானும்..


கலைஞர் டி வியில் சங்கமம் பற்றிய என்னுடைய கருத்து .. செய்திகளில் ஒலிபரப்பாகிறது .. பாருங்க மக்காஸ்..:))

நன்றி என்னை வாழ்த்தி ஆசீர்வதித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்..:))

32 கருத்துகள்:

 1. ஆஹா, எனக்கு முதலிடம் கிடைத்து விட்டது போல் இருக்கே.
  ரொம்ப சந்தோஷமாயும் , பெருமையாயும் இருக்கு தேனம்மை,
  புத்தாண்டில் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள், நாளை பேசுறேன்
  வடை போச்சே !!

  பதிலளிநீக்கு
 2. மிகுந்த மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் தேனம்மை.

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள் அக்கா

  நியூஸ் பாக்கலை

  கிளிப்பிங் இருந்தா போடுங்க

  விஜய்

  பதிலளிநீக்கு
 4. தேனம்மை,ரொம்ப சந்தோஷமாக இருக்கு.வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. வளர்ச்சி கண்டு மிக்க சந்தோஷமாயிருக்கு அக்கா.வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. // கலைஞர் டி வியில் சங்கமம் பற்றிய என்னுடைய கருத்து .. செய்திகளில் ஒலிபரப்பாகிறது .. பாருங்க மக்காஸ்..:)) //

  எந்த தேதி, என்ன நேரம்னு விவரமா சொல்லுங்களேன் மேடம்...

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள் தேனக்கா!

  பதிலளிநீக்கு
 8. தகுதிக்கு ஏற்ற நிலை தான் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. மிகுந்த மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்...

  பதிலளிநீக்கு
 10. மிக்க மகிழ்ச்சி மற்றும் என் வாழ்த்துக்களும்

  பதிலளிநீக்கு
 11. ரொம்ப பெருமிதமா இருக்கு.... பாராட்டுக்கள்.

  உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்கள் அக்கா!! ரொம்ப சந்தோஷமா இருக்கு...

  வேறு வீடு மாறி செட்டிலானேன்,அதான் அக்கா நெட் பக்கம் வரமுடியல..

  பதிலளிநீக்கு
 13. மிக்க மகிழ்சி, ரொம்ப சந்தோஷமாக இருக்கு பார்க்க.

  வாழ்த்துகக்ள், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
  புத்தாண்டில் புதுப்பொலிவு.

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்...தேனு...

  பதிலளிநீக்கு
 15. நன்றி ரமேஷ்., ரூஃபினா., ராம்ஜி., ராமலெக்ஷ்மி., விஜய்., வெற்றி., ஆயிஷா., சாரல்., ஸாதிகா., ஹேமா., சூர்யா., பிரபாகரன்., கோமதி., குமார்., பாலாஜி., சசி., ஆகாயமனிதன்., பாலாசி., டி வி ஆர்., வேலு., கருணாகரசு., மாதேவி., அருணா., ஜோதிஜி., கேபிள்ஜி., மேனகா., ஜலீலா., முத்துலெட்சுமி., கண்ணகி., ஆசியா..

  பதிலளிநீக்கு
 16. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...