எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கார் ஆசுபத்திரியும் குலைநடுங்க வைத்த வெள்ளமும்.

1861. ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் இருந்துமென்ன. வேரென இருந்தவரைக் காணலியே..

1862. உற்றம் சுற்றம் சூழச் செல்வதற்கும் கொடுத்துவைத்தவர்கள் மிகச் சிலரே.

1863. பருவம் முகிழ்த்த சூதகம்
பச்சிளம் பிறப்பின் சீராம்.
நரைத்த திரைத்த கேதம்
ஞமனின் நடுவன் சீராம்

மூங்கில் நுணலாய்
உருவம் சாய்த்த
இரும்பது துரும்பாய்
உள்ளம் ஒய்த்த
உவப்பை ஒழித்த
பெருங்கழி ஓதம்
நுதலின் நிபந்தம்.

1864. காற்றின் இசைவுக்கேற்ப
நடனமாடிக்கொண்டிருக்கிறது
அசைவறியாப் பூ.

1865. தென்மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீசுதம்மா சாரல் இன்பத் தூறல்.. :) <3 p="">

1866. ரம்புட்டான் கிலோ 200 ரூ. ஆனா குரங்கு மாதிரி கீறி பிச்சு தின்ன வேண்டி இரிக்கி.. ஹிஹி...


1867. கார் ஆசுபத்திரிக்கி போயிட்டு வந்துச்சு. நல்லவேளை யாருக்கும் ஒண்ணும் ஆகல.. ஆகஸ்ட் 8 அன்னிக்கு நடந்த இன்னொரு சோகம்.

1868. இது எந்தக் கோவில்னு சொல்றவங்களுக்கு என்னோட பெண்மொழி புக் பரிசு.  (Y)

1869. பழம் நல்லதுதான். அதுக்காவ இப்பிடிக் கொல்லப்புடாது. தர்ப்பூசணி, பப்பாளி, பைனாப்பிள், ஆப்பிள், வாழைப்பழம் இது போக சப்போட்டா கூட சேரும். ஆனா இதென்னய்யா புதுசா நவ்வாப்பழம், வெள்ளை பேரீச்சம்பழம், வெள்ளரிக்காய், வெதையோட கொய்யாப்பழமெல்லாம் போட்டுக் கொல்லுறாய்ங்களே.

ஒரு சஷ்டியப்த பூர்த்தி வீட்டில் சாப்பாட்டுக்கு முன்னால் பழம் நல்லது என நினைத்து எடுத்தால் கொலைவெறி வந்துடுச்சு மக்காஸ்.

1870. சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்துகொண்டு, விரிந்த புருவங்களில் அழகை சுமந்துகொண்டு.. ... கேக்கும்போதே குறும்பு சரிதாவின் முகம் தோணுதே. ஒரு காலத்துல நான் சரிதாவோட விசிறியாக்கும் <3 p="">
1871. அழகிய நாணம். மெல்லிய சோகம். எப்போதும் என் உயிர் கொய்யும் பாடல் <3 p="">
///வான் நிலா நிலா அல்ல.. ///

1872. என்ன அழகிய பாடல். வாழ்ந்திருக்காய்ங்கய்யா . :)

///ஆயிரம் கண்ணுக்கு அழகாகும்.. ///

1873. சீனிக்கொய்யா. :)


1874. இரு கண்.. பல கண்ணாடி.. :P

1875. சுசீலாம்மாவின் மொழிபெயர்ப்புக்கு விருது. ரஷ்யன் கல்சுரல் செண்டரில் நடந்த நிகழ்வின் யூ ட்யூப் உரைகள்.

https://www.youtube.com/watch?v=dIiwM62OeXQ&feature=player_embedded


1876. குற்றாலத்தில் அருவி தாறுமாறாப் பொங்குது. , கேரளாவில் வெள்ளம் பார்க்கவே குலை நடுங்குது.

https://www.youtube.com/watch?v=5QRvoxa6E0I

https://www.youtube.com/watch?v=mr4DYQyCDKo

1877. நூறாண்டுகளுக்கான தண்ணீர் வெள்ளமாய் வந்து வடிந்து விட்டது. தமிழர்களுக்குத்தான் தண்ணீர்ப் பஞ்சத்துக்கு விடிவில்லை. இங்கேயும் வயல்கள் நீரில் மூழ்கி பயிர்கள் நாசமானது குறித்து அழுதவர் பார்த்து  அழிந்தது நெஞ்சம். :(

1878. இந்த வெள்ளத்துக்கெல்லாம் எந்த மாற்றுமில்லையா.இது வரப்போவது தெரியாதா.அல்லது திசை திருப்ப முடியவில்லையா அல்லது சேமிப்பு ஏற்பாடு சரியில்லையா.

#இயற்கைப்_பேரிடர்கள் :(

1879.  சோழபுரம் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்பாள் உடனாய அருள்மிகு அருள்மொழி நாதப் பெருமாள் திருக்கோயில் கோபுரம்.

1880. காரைக்குடியில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளின் & புகையிரதங்களின் கால அட்டவணை.டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

2. ஸ்வரமும் அபஸ்வரமும்.


4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்94. 

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...