எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

சிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.

மகிழ்வுடன் பகிர்கிறேன். 

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான "சிவப்புப் பட்டுக் கயிறு" பெற்றுள்ளது.











பரிசுபெற்ற சக எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள். 

நன்றி கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை. உங்கள் சேவை எந்நாளும் சிறக்கட்டும். வாழ்க வளமுடன். 

6 கருத்துகள்:

  1. மகிழ்வு தரும் செய்தி பதிவர்கள் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள்.... வாழ்த்துகள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  3. கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. அன்பான நன்றிகள் ரமணி சார் :)

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி கோமதி மேம்

    நன்றி உமையாள்

    நன்றி பாலா சார் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...