எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

உலக தமிழ் வலைப்பதிவர் மாநாடு (இரண்டாம் ஆண்டு) - நேரடி ஒளிபரப்பு. TAMIL BLOGGERS MEET CHENNAI. - LIVE TELECAST

சகோ தமிழ்வாசி ப்ரகாஷ் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் இந்த இணைப்பைப் பகிர்ந்திருந்தார்.  நேரடி ஒளிபரப்பில் கண்டு மகிழுங்கள்.
///வணக்கம் பதிவுலமே,
இதோ நாம் எல்லோரும் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த உலக தமிழ் வலைப்பதிவர்கள் விழா இனிதே ஆரம்பித்துள்ளது. முகமறியா ஆருயிர் நண்பர்கள், சமூக பதிவாளர்கள், நகைச்சுவை பதிவாளர்கள், இலக்கிய பதிவாளர்கள், அரசியல் பதிவாளர்கள்(பதிவுலக அரசியலை சொல்லவில்லை), என தங்களின் மனங் கவர்ந்த பதிவர்கள் இங்கே விழா அரங்கில் உள்ளார்கள். அவர்களின் உரை, கவியரங்கம், மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இங்கே கீழே பகிர்ந்துள்ள காணொளியில் பார்த்து மகிழுங்கள்.
இங்கே கீழே இருக்கும் காணொளியில் ப்ளே பட்டனை அழுத்துவதன் மூலம் பதிவர் சந்திப்பினை நேரலையாக கண்டு மகிழலாம் நண்பர்களே...! ////
நன்றி தமிழ்வாசி ப்ரகாஷ்.

நன்றி வலையகம் திரட்டி. 


2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...