எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 7 செப்டம்பர், 2013

திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி.

வலைப்பதிவர், சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் இந்தக் கவிதைப் போட்டியைப் பார்த்தேன். அதை இங்கே பகிர்கிறேன்.

/// ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி. 


போட்டிக்கான தலைப்புக்கள்

1.நாம் சிரிக்கும் நாளே திருநாள்.

2. ஒளி காட்டும் வழி.

3. நாம் சிரித்தால் தீபாவளி.விதிமுறைகளில் முக்கியமாக 20/10/2013  அன்று இரவு 12 மணிக்குள் தங்கள் தளத்தில் பதிவிட்டிருக்கவேண்டும்.  கவிதைகளை வெளியிட்டபின் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி , rupanvani@yahoo.com  & dindiguldhanabalan@yahoo.com

பரிசு விபரங்கள்.

முதல் பரிசு ரூ . 1500 + சான்றிதழ்.

இரண்டாம் பரிசு ரூ 1000 + சான்றிதழ்

மூன்றாம் பரிசு ரூ. 500 + சான்றிதழ்.

ஆறுதல் பரிசாக 7 கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அவர்களின் வலைத்தளத்தைப் பாருங்க.

 http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

உடனே எழுதுங்க உங்க வலைத்தளத்தில். மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்க. பரிசு பெற வாழ்த்துக்கள் மக்காஸ். :)


4 கருத்துகள்:

 1. வணக்கம்

  தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியை உங்கள் தளத்தில் விளம்பரப்பதிவாக பதிவிட்டமைக்கு நான் நன்றிகூறுகிறேன்.

  நீங்களும் கட்டாயம் பங்கு கொள்ளவும்..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி சகோதரி...

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...