எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 ஜூலை, 2012

பிடிவாதம். - ( கவிதை) குமுதத்தில்..

ஏதோ ஒரு காரணத்துக்காகப்
பிடிவாதம் பிடிக்கும்போது
வெளிப்படுகிறது..

எல்லாரிலும் ஒளிந்திருக்கும்
ஒரு குழந்தை..

டிஸ்கி:- இந்தக் கவிதை மார்ச் 2012  குமுதத்தில்  வெளியானது.


5 கருத்துகள்:

 1. சுருக்கமான வரிகளில் அழகுணர்ச்சியை வெளிப்படுத்தி மனதினைக் கவர்ந்த கவிதை. அருமைக்கா. குமுதத்தில வெளியானதற்கு என் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அது உண்மைதான் கவிதாயினி
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. எல்லோருடைய மனதிலும் ‘குழந்தைத்தனம்’ ஒளிந்திருப்பதை உணர்ந்து, அதைக் கவிதையாக்கிய பாங்கு பாராட்டுக்குரியது.

  வளர வாழ்த்துகள் தேனம்மை.

  பதிலளிநீக்கு
 4. நன்றி கணேஷ்

  நன்றி செய்தாலி

  நன்றி பரமசிவம் சார்

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...