எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 9 ஜூலை, 2012

தோழமை

தோழமை:-
***********

அலுவலகத்தில்
இலக்கியத்தில்
வழிப்பயணத்தில்
தோழிகள் உண்டு
அப்பாவுக்கு
அம்மா உட்பட..

அம்மாவுக்குத்தான்
தோழர்கள் இல்லை
எங்குமே
அப்பா உட்பட..

டிஸ்கி:- இந்தக்கவிதை மே 1, 2012, அதீதத்தில் வெளியானது.


7 கருத்துகள்:

 1. நம்ப இயலவில்லை. இல்லையென்றால் தோழர்கள் உண்மையான மிக நெருங்கிய நன்பர்களைக் குறிப்பிடுகிறது என எண்ணுகிறேன்

  பதிலளிநீக்கு
 2. நட்புகள் நலமாய் இருப்பது, ''தோழியரால்'' தான்......
  '"அப்பா உட்பட"- உண்மை!
  நல்ல கவிதை!

  பதிலளிநீக்கு
 3. பல அம்மாக்களின் வாழ்க்கையே இப்படித்தான். எண்ணங்களை சரிவரப் புரிந்துகொள்ளவும், ஆலோசனைகளை வழங்கவும், ஏற்கவும், பகிரவும், பரிசீலிக்கவுமான ஒத்தக் கருத்துள்ள தோழமையின்றியே வாழ்க்கை கழிந்துபோய்விடுகிறது. அருமை. பாராட்டுகள் தோழி.

  பதிலளிநீக்கு
 4. அப்படியே உரிச்சு வெச்சிட்டீங்க இன்றைய நிலைமையை..

  பதிலளிநீக்கு
 5. நன்றி செய்தாலி

  நன்றி லெக்‌ஷி

  நன்றி தனா

  நன்றி கீத மஞ்சரி

  நன்றி சாந்தி

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...