அள்ளித்தரும் அட்சயதிரிதியை
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சனி, 29 ஜூன், 2024
அள்ளித்தரும் அட்சயதிரிதியை
யூ ட்யூபில் 2961 - 2970 வீடியோக்கள்
2961.நரசிம்மர் துதி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Jz8irw_uqUE
#நரசிம்மர்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NARASIMMARTHUTHI, #THENAMMAILAKSHMANAN,
2962.இல்லம் வா முருகா l பழனியப்பன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/T4bLVZPOM7I
#இல்லம்வாமுருகா, #பழனியப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #PALANIAPPAN, #THENAMMAILAKSHMANAN,
வியாழன், 27 ஜூன், 2024
சோகி சிவா சொல்வழக்கு - 4.
7.
எறையாமப் பேசு - சத்தம் போடாமல் பேசு
வறளி - கொடுக்க மனமில்லாதவர், வரட்சியான காய்ந்த மனநிலை.
கஞ்சம்
குலதெய்வக் கோவிலில் கொண்டு சேர்த்தல் - சமைந்த காலத்தில்
ஒரு பெண்ணை முனி அடித்திருந்தால் இறந்தபின் வீட்டில் அவர்க்குப் படைக்க முடியாது. எனவே
குல தெய்வக் கோவிலில் வேளாரிடம் அவரின் பேர் சொல்லிக் கருவறையில் ஆணியடித்துச் சாமியுடன்
சேர்த்துவிடுவார்கள்.
ஒய்யக் கொண்டா வீடு - செட்டி நாட்டில் இருக்கும் ஒவ்வொரு
வீட்டுக்கும் பேர் உண்டு. இதுவும் ஒரு வீட்டின் பெயர்.
கெம்புக்கல்லு செட்டு - சிவப்புக் கல் பதித்த நகைகள்.
யூ ட்யூபில் 2951 - 2960 வீடியோக்கள்
2951.மலைகளைக் கிள்ளும் எலிகளும் நீராதாரங்களைக் கூறாக்கும் நரிகளும் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=o2Pd0cQ9YLU
#மலைகளைக்கிள்ளும்எலிகளும்நீராதாரங்களைக்கூறாக்கும்நரிகளும், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#ENVIRONMENT, #WATER, #MOUNTAIN, #THENAMMAILAKSHMANAN,
2952.Dubai Dancing Fountain l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=S_xcod8oF-I
#DubaiDancingFountain, #ThenammaiLakshmanan,
திங்கள், 24 ஜூன், 2024
வறுமையின் நிறம் சிவப்பு ஸ்ரீதேவி
வறுமையின் நிறம் சிவப்பு ஸ்ரீதேவி
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுது. , நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா, தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் என எவர்க்ரீன் மெலோடீஸுக்குச் சொந்தக்காரர். இவருடைய பாடல்கள் கேட்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கும் டிலைட். வடிவுக்கரசி. 70ஸ்கிட்ஸின் கனவு நாயகி.
பெரிய கண்கள், கொழுமிய மூக்கு, ரைனோ ப்ளாஸ்டிக்குப் பின் நறுக்குத் தெறித்தாற்போல் மாறியது புதுமை. பதிமூன்று வயதிலேயே கதநாயகியானவர். பதிமூன்று ஆண்டுகள்தான் தமிழில் நடித்தார். பின்னர் இருபது ஆண்டுகள் கழித்துப் புலி, இங்கிலீஷ் விங்கிலீஷில் நடித்தார். கடைசியாக நடித்த படம் மாம்.
பொண்ணு ஸ்ரீதேவி மாதிரி இருப்பா என்று அந்தக் காலத்தில் திருமணமாகவேண்டிய அழகிய பெண்களைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். அதிலும் மூக்கு ஆப்பரேஷன் பண்ணுவதற்கு முன்னாடி உள்ள ஸ்ரீதேவி மாதிரி என்பது ஸ்பெஷல். ஏனெனில் அதில்தான் ஸ்ரீதேவியின் குழந்தைத்தனமும் இன்னொஸன்ஸும் அற்புதமாக வெளிப்பட்டது. ஆபரேஷனுக்குப் பிறகு அவர் இந்தி(ய) ஸ்ரீதேவி ஆகிவிட்டார். அதேபோல் அழகான தம்பதிகளைக் குறிப்பிடும்போது, ‘கமலும் ஸ்ரீதேவியும் போல ஜோடிப் பொருத்தம்” என்பார்கள்.

