எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
விழிப்புணர்வு நாடக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு நாடக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 அக்டோபர், 2020

அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் குழந்தைகள் நிகழ்த்திய விழிப்புணர்வு நாடகம்.

அம்பேத்கார் பிறந்தநாளில் தோழி மணிமேகலை அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக அரும்பாக்கம் மிடில் ஸ்கூலுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். அம்பேத்கார் பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சி. ஆசிரியைகளுக்கு அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக விருதுகள் வழங்கினோம். 

மிக அருமையா உரையாற்றினார் தோழி மணிமேகலை. இவர் சாஸ்திரிபவன் யூனியன் லீடர் ( பெண்கள் சங்கம் & தலித் பெண்கள் சங்கம் ) என்பதால் மிக அருமையான உரையாக அது அமைந்தது.