எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ப்ரூக்கன் பார்க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ப்ரூக்கன் பார்க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 மே, 2020

மங்ஸ்டன் ப்ரூக்கன் பார்க், மை க்ளிக்ஸ். MUNGSTEN, BRUCKENPARK, MY CLICKS.

கிட்டத்தட்ட 1897 இல் கட்டப்பட்ட இப்பாலத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இடங்களை இங்கே புகைப்படமாகப் பகிர்ந்துள்ளேன்.  இப்பாலத்திற்கு முதலில் முதலாம் வில்ஹம் சக்ரவர்த்தியை கௌரவிக்கும் வண்ணம் கைஸர் வில்ஹம் ப்ரூக் எனப் பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் முடியாட்சியின் முடிவில் இது மங்க்ஸ்டன் பாலம் எனப் பெயரிடப் பட்டது.

வூப்பர் என்னும் நதியின் மேல் ரெம்ஷெய்ட் மற்றும் ஸோலிங்கன் ஆகிய இரு நகரையும் இந்தப் பாலம் இணைக்கிறது.