புதுகைத் தென்றல் என் வலை உலக சகோதரி.2007 இல் இருந்து கிட்டத்தட்ட 1000 க்கும் மேல பதிவு எழுதி இருக்காங்க. என்ன சிறப்புன்னா முதல் இடுகையிலேயே படம் எல்லாம் போட்டு எழுதி இருக்காங்க. ஹைதை பிரியாணின்னு அரசியல் , மெலுஹா புக் பத்தி விமர்சனம் எல்லாம் எழுதி இருக்கும் இவரோட பல பதிவுகளை நான் படிச்சிருக்கேன். மிகச்சிறப்பான முறையில் எழுதும் இவர் என்னுடைய பல பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டுள்ளார்.
நன்றிகள் பல கலாஸ்ரீராம். அட அதுதாங்க இவர்ங்க பேரு. புதுக்கோட்டை சொந்த ஊர்ங்கிறதால புதுகைத் தென்றல்னு வைச்சிருக்காங்க.
முதன்முதலா வைஃபாலஜி பார்த்துட்டு தான் எப்படிப் புதுகைத் தென்றலாகவும் புயலாகவும் மாறினேன்னு சொல்றாங்க. அவங்க கிட்ட கேட்ட கேள்வியும் பதிலும் :-
///பர்சனாலிட்டி டெவலெப்மெண்ட் முதற்கொண்டு சுற்றுச்சூழல் பற்றி வரை உங்கள் வலைத்தளத்தில் பகிர்கிறீர்கள். முதன்முதல் எப்ப எழுத வந்தீங்க. யார் இது பத்தி சொன்னாங்க. வலைத்தளம் எழுத வந்த அனுபவத்தை சும்மாவின் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.///
ச்சும்மா வாசகர்களுக்கு அன்பான வணக்கங்கள்