எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தொண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஜனவரி, 2020

கம்பன் கண்ட மனிதன்.

காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் (4.1.2020) இன்று " கம்பன் கண்ட மனிதன் " ( கம்பன் கண்ட மனிதன்/தெய்வம்/தொண்டன் ஆகிய தலைப்புகளில் மாணாக்கர்களே தேர்ந்தெடுத்தது ), என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நிகழ்ந்தது.

இந்நிகழ்வில் திருமிகு கண்ணன், திருமிகு. மா. சிதம்பரம் இவர்களோடு நானும் நீதிபதியாய்ப் பங்கேற்றேன். மிக நிறைவான நிகழ்வு.
Related Posts Plugin for WordPress, Blogger...