ஒரு விஷயத்தைச் செய்யப் பகீரதப் ப்ரயத்தனம்
செய்தேன் என்பார்கள் அப்படி என்றால் என்ன ? பகீரதன் என்ற மாமன்னன் கங்கையை இப்பூமிக்குக்
கொண்டுவர பலவிதமான தவம் தியானம் இவற்றை ஓராண்டு ஈராண்டல்ல பல்லாயிரம் ஆண்டுகள் இயற்றினார்.
அதைத்தான் பகீரதப் ப்ரயத்தனம் என்கிறார்கள்.
அது எதற்காக என்று பார்ப்போம் குழந்தைகளே.
அது எதற்காக என்று பார்ப்போம் குழந்தைகளே.
