160. 1711. கோட்டையூரில் பனா ஆனா ஆனா சினா தானா வீரப்ப செட்டியார் அவர்கள் வீட்டை உலா வந்து கொண்டிருந்தோம். தொடர்ந்து பார்ப்போம் வாங்க. இந்த வீட்டாருக்கு 1712. ஆங்கிலேயர் கொடுத்த பட்டயம், அதுபோக ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி அம்மையார் ஆகியோரின் படத்தையும் பார்ப்போம் வாங்க.
1713* டர்பன் கோட்டு சூட்டு அணிந்த ஐயாக்கள்.


