எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 2 ஆகஸ்ட், 2025

சத்துக்கள் நிறைந்த சாலட் ரெஸிப்பீஸ்

20 வகை சாலட்டுகள்


20 வகை சாலட்டுகளின் முன்னுரை

உடல் எடையையும் ஊளைச் சதையையும் குறைக்கும் இந்த சாலட் வகைகள் ஊட்டச்சத்து மிக்கவை மட்டுமல்ல, விட்டமின்கள் & மினரல்கள் நிரம்பியவை. கலோரிகள் குறைவு. ஆனால் அதிக எனர்ஜி கொடுக்கும். எளிதில் செரிமானமாகும். வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும்.

 


இளவயதினரில் இருந்து எல்லா வயதினரும் இவற்றை வாரம் நான்கு முறையாவது எடுத்துக் கொள்ளலாம். சில ப்ரெட், சப்பாத்தி போன்றவற்றுடன் உண்ணத் தகுந்தவை. சிலவற்றைத் தனியாக சாலட்டாகவே சாப்பிடலாம். தொடர்ந்து நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் செய்து கொண்டு இந்த சாலட்டுகளையும் எடுத்துக் கொண்டால் என்றும் பதினாறாகத் திகழலாம்.

தேனம்மைலெக்ஷ்மணன். 


1.கிம்ச்சி

2.பேபிகார்ன் அவகேடோ சாலட்

3.வெங்காயம் தக்காளி சாலட் (கொத்து)

4.மூவர்ண சாலட்

5ஃப்ரூட்& நட்ஸ் சாலட்

6.ஸுக்கினி சாலட்

7.மிண்ட் மிக்ஸ்ட் சாலட்

8.பர்ப்பிள் கேபேஜ் சாலட்

9.ஈவ்ஸ் சாலட்

10.சிவப்பரிசி அவல் ஃப்ரூட் சாலட்

11.வெஜ் பாஸ்தா சாலட்

12.ஸ்வீட் கார்ன் பனீர் சாலட்

13.ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட்

14.மூங்க்தால் சாலட்

15.பொரி பூந்தி சாலட்

16.கொள்ளு சாலட்

17.வேர்க்கடலை வெஜ் சாலட்.

18.க்ரஞ்சி கார்ன் சாலட்

19.பார்லி சோயா பீன்ஸ் சாலட்

20.சோளே சாலட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...