எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 நவம்பர், 2019

அமேஸானில் எனது நூல்கள் 21 - 24.

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்
https://www.amazon.in/dp/B07SBH9ZK4

எனது இருபத்தி ஒன்றாவது மின்னூல்,”ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 49/- மட்டுமே

https://www.amazon.in/dp/B07SBH9ZK4


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

குழந்தைகளுக்கான நன்னெறிக் கதைகள். தாத்தா, பேரன், பேத்தி மூவரும் உரையாடும்போது தாத்தா சிறு கதைகளுடன் கூறும் ஆத்திச்சூடி விளக்கம்.


 சினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை. 

எனது இருபத்தி இரண்டாவது மின்னூல், “ சினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 49/- மட்டுமே.

https://www.amazon.de/dp/B07WHZ9KN5

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் ).

REVIEWS OF TAMIL, HINDI & HOLLYWOOD MOVIES 


872 ரெசிப்பீஸ். ஆரோக்கிய உணவுகள்.

https://www.amazon.in/dp/B07Z22QJMJ


எனது இருபத்தி மூன்றாவது மின்னூல்,”872 ரெஸிப்பீஸ். ஆரோக்ய உணவுகள் “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே

https://www.amazon.in/dp/B07Z22QJMJ

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

ஆரோக்யம் தரும் உணவுக் குறிப்புகள். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்து நிறைந்த உணவுவகைகளின் குறிப்புகள்.

தில் தில் தில் மனதில்
https://www.amazon.com/dp/B07Z7D8J8M

எனது இருபத்தி நான்காவது மின்னூல்,”தில் தில் தில் மனதில் “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 49/- மட்டுமே

https://www.amazon.com/dp/B07Z7D8J8M

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

சில மொக்கைக் குறிப்புகள்.

டிஸ்கி :- அமேஸானில் எனது நூல்களை வாங்கிப் படிக்குமாறு வலைப்பதிவ நண்பர்களையும் வாசக நண்பர்களையும் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன் :) 

3 கருத்துகள்:

 1. இத இலவசமா கொடுத்து பாருங்க. ஆயிரக் கணக்குல வாங்குவாங்க.காசுன்னா ஒன்னு ரெண்டு பேர் வாங்கினா லாபம். இத் என் பெர்சனல் அனுபவம்.

  பதிலளிநீக்கு
 2. 24 நூல்களா...?

  அசத்துறீங்க சகோதரி... வாழ்த்துகள்...!

  பதிலளிநீக்கு
 3. அப்படியும் சிலது கொடுத்திருக்கேன் ஜோசப் சார். :)

  ஆம் டிடி சகோ. எல்லாம் நம்ம வலைப்பதிவ சகோ, சகோதரிகள் கொடுக்கும் ஊக்கம்தான். எல்லாப் புகழும் வலைப்பதிவர்களுக்கே. :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...