எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

விவசாயம் காப்போம்.

வேரில் கொஞ்சம் வெப்பம் பிண்ணாக்கு
தூரில் கொஞ்சம் தோட்டச் சருகுகுகள்.
மாட்டுச் சாணம் மண்புழுக் கழிவுகள்.
மக்கிய தழைகள் மகசூல் பெருக்கும்.

வயலைக் கொல்லும் பூச்சிக் கொல்லிகள்
காயம் ஆக்கும் சாயத்தண்ணீர்


கழனி விளையக் கழுநீர் போதும்
சொட்டுப் பாசனம் சிறப்புச் சேர்க்கும்
உரங்கள் தவிர்ப்போம் கரங்கள் கோர்ப்போம்
விளைமகள் புன்னகை வெள்ளியை நிகர்க்கும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...