எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 13 ஜூலை, 2020

கனவான் பாக்ஸர்ஸும் மிடில்க்ளாஸ் முதியவர்களும்.

2701.மகிழமரமொன்று காவலாய் நிற்கிறது. வீசும் காற்றில் உயர்ந்து வளைந்து ஆடும்போதுதான் கவனித்தேன். அதேபோல் இன்னும் சிலவும் சாலை எங்கும். வாசனையாய் நிரம்பிக் கிடக்கிறது மனிதம் தீண்டாத காற்று.

2702. திரும்பவும் ஒரு தாது வருடப் பஞ்சத்தை எதிர்பார்க்கலாம். உத்தரகாண்டில் வெள்ளம். அடுத்து இங்கே பயிர்பச்சை எல்லாம் தண்ணீரின்றிக் காயும். ஹ்ம்ம். அரிசி விலை உயர்வு. சாதாரணத் தக்காளி 60 ரூபாய் கிலோ, காய்கறி வாங்கவே சம்பளம் பத்தாது போல. கிலோ கணக்கில் வாங்கிப் பொறித்தவர்கள் இப்போ கிராம் கணக்கில் சுருக்கிக் கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறை காய்கறி மாத்திரை சாப்பிடுவார்கள்...

2703. சீட்டு விளையாட்டைவிட சுவாரஸ்யம் தீராமலே இருக்கிறது முகநூல் விளையாட்டு

2704. The wise man seeks little joys, knowing that life is long and that his quota of great joys is distinctly limited. -William Feather.

2705. இன்பாக்ஸ் மைண்ட்வாய்ஸ் நு நினைச்சு சிலர் அவுட்பாக்ஸிலேயே பாக்ஸிங் போடுறாங்க.

#கனவான்_பாக்ஸர்ஸ் 

2706. வெளிச்ச இலைகள் உதிர்த்து
இருள் மரத்துள் ஒடுங்கி
விடியல் துளிராய் அரும்புகிறது சூரியன்.

2707. Rest Room at Black Forest





2708. Coffee at Rhien Falls, Switzerland




2709. பென்ஷனை நம்பி வாழ்கிறார்கள் சில முதியவர்கள். சிலர் வீட்டு வாடகையை நம்பி. திடீரென பென்ஷனை நிறுத்த முடியுமா.. அதுபோல்தான் வீட்டு வாடகையும். மிடில் க்ளாஸ் வயோதிகர்களுக்குப் போக்கிடம்தான் என்ன

2710. Hotel Schweizerhof , Engelberg. ( since 1845).


2711. Lion monument at the Lucerne

2712. நாங்களே டெண்டைத் தூக்கிட்டு அலையிறோம். சண்டே இங்கே முழு அடைப்புங்கிறதால நண்பர் ஒருவருக்கும் நண்பகல் உணவு ( காய்கறி மட்டும் ) செய்து அனுப்பி இருக்கோம்

2713. டெய்லி ஒரே டயலாக். இந்த இன்சூரன்ஸ் இருக்கு, இந்த பாங்குல டெப்பாசிட் இருக்கு.. இந்த வாடகை எல்லாம் வரும். யூ டோண்ட் வொர்ரி. எனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம். நீ கஷ்டப்படவே கூடாது.

எசமான் அப்ப இந்த புளிச்ச பார்லித்தண்ணி, புளிச்ச திராட்சை ரசம், முட்டை புர்ஜி, மசால் கடலை, சுண்டல், சிப்ஸ் எல்லாம் என்னிய சந்தோஷப்படுத்தத்தான் சாப்பிடுறீங்களா.

#கொரோனா காலத்திலும் டயலாகில் மாற்றமில்லை 

ஒரு முகநூல் தோழியின் ஸ்டேடஸ் ;)

2714. we have an infinite amount to learn both from nature and from each other.

2715. 1350அடி நடந்தா ட்ரெட்மில்லில் ஒரு கிலோமீட்டர் காட்டும். ரோட்டுல நடந்தா கூட இப்பவெல்லாம் அடியை எண்ணி நடக்கத் தோணுதே..

#வாக்கோஃபோபியா.

2716. மதுக்கள் கள்ளைவிட நல்லவை என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு..

--”கள்ளிலே நல்ல கள்..?”

தமிழ்நாடு கள் இயக்கம் வலியுறுத்தல்.. எத்தனாலை வாகன எரிபொருளாகப் பயன்படுத்த வேண்டும்.. --முடியுமா.?

2717. கொரோனா கற்பித்த பாடம். வாயை மூடிட்டு இருந்தா எங்க வேணாலும் ஜீவிக்கலாம் 

2718. ஸ்விஸ்.. நான் திரும்பப் போக விழையும்கனவு தேசம்.


2719. ஸ்விஸில் ஒரு ஷாப்பிங் மாலில் உழைப்பாளர்/பழங்குடி இன மனிதர் சிலை.

2720. Kkdi to Karur route il oru Hanuman temple


டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.





137. 

2 கருத்துகள்:

  1. ஆமாம் டிடி சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...