எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 18 ஜூலை, 2026

அமேஸானில் என் மின்னூல்கள் - 62

அமேஸான் கிண்டிலில் அறுபத்திரண்டு மின் நூல்கள் வெளியாகி உள்ளன.

அவை

1.காதல்வனம் – நாவல்


2.விடுதலை வேந்தர்கள் – கட்டுரைகள்

3.சிறார்க்கேற்ற சத்துணவு – உணவுக் குறிப்புகள்


4.மஞ்சளும் குங்குமமும் – மரபும் அறிவியலும் – கட்டுரைகள்


5.சுவையான 50 வகை கீரை சமையல் – உணவுக் குறிப்புகள்


6.ங்கா – குழந்தைக் கவிதைகள்


7.உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் – பயணக் கட்டுரைகள்


8.நவக்ரஹக் கோவில்களும் நகரத்தார் கோவில்களும் – பயணக் கட்டுரைகள்.


9.மழையும் பட்டாம்பூச்சியும் – கவிதைத் தொகுப்பு


10.கம்பன் விழாவும் கம்பன் நூல்களும் – கட்டுரைத் தொகுப்பு. ( விழா & நூல்விமர்சனம் )


11.ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – சிறுவர் கதைகள்.

12.சினிமா & குறும்படங்கள் – ஒரு பார்வை.


13.இல்லத்தரசி – கவிதைத் தொகுப்பு


14.பிக்ஸல் டெஸிபல் க்ரீடை – கவிதைத் தொகுப்பு


15.ஆண்களும் பெண்களும் வார்த்தைகளும் – கவிதைத் தொகுப்பு


16.பெண் அறம் – கட்டுரைத் தொகுப்பு


17.30 பண்டிகைகளும் 30 நிவேதனங்களும் – விசேஷ உணவுகள்


18.தாய் மரம் – கவிதைத் தொகுப்பு


19.விவ….சாயம் – கவிதைத் தொகுப்பு


20.பெண்ணின் மரபு – கட்டுரைத் தொகுப்பு


21.செட்டிநாட்டு சமையல் வகை - 200 – செட்டிநாட்டு சமையல் குறிப்புகள்


22.தனிமையில் ததும்பும் இதயம் – கவிதைத் தொகுப்பு.


23.25 நூல்கள் - ஒரு பார்வை ( நூல் விமர்சனம் )


24.25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு ) ( நூல் விமர்சனம் )


25.25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு ) ( நூல் விமர்சனம் )


26.25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு ) ( நூல் விமர்சனம் )


27.25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு ) ( நூல் விமர்சனம் )


28.25 நூல்கள் – ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு ) ( நூல் விமர்சனம் )


29.மொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு பார்வை ( நூல் விமர்சனம் )


30.சிறுவர் நூல்கள் – ஒரு பார்வை ( நூல் விமர்சனம் )


31.சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் – ஒரு பார்வை ( நூல் விமர்சனம் )


32.நம்ம பெங்களூரு & மைசூரு – ஊரின் சிறப்பம்சங்கள்.


33.துபாய் ஷார்ஜா அபுதாபி!!! – பயணக் கட்டுரைகள்.


34.பிரபஞ்சப்பெண் – கவிதைத் தொகுப்பு.


35.தன்னம்பிக்கை மனிதர்கள் – கட்டுரைத் தொகுப்பு


36.கோடை விளையாட்டு பாப்பா – குழந்தைகள் விளையாடும் 10 விதமான விளையாட்டுக்கள்.


37.மனத்திரையில் மின்னல் – சினிமா பிரபலங்களைப் பற்றிய கட்டுரைகள்.


38.முன்னுரைகளும் இன்னுரைகளும் – நூல்களுக்கு எழுதிக் கொடுத்த முன்னுரைகள் தொகுப்பு


39.பத்திய சமையலும் பல்சுவை சமையலும் – 200 சமையல் குறிப்புகள்.


40.தாயுமானவர்களும் தந்தையுமானவர்களும் – தன்னம்பிக்கைக் கட்டுரைகள்.


41.தீபாவளி ஸ்வீட் காரம் 200 – பலகாரக்குறிப்புகள்.


42.பிரமராயனைக் காக்க வந்த பரிமேலழகன் – இதிகாச புராண காப்பியக் கதைகள்.


43.மருத்துவ விழிப்புணர்வு – மருத்துவக் கட்டுரைகள், பேட்டிகள்.


44.ஜெர்மனியின் செந்தேன் மலரே – ஜெர்மனி பயணக் கட்டுரை


45.கடவுள் நாமம் காப்பாற்றும் – இதிகாச புராண காப்பியக் கதைகள்.


46.வலிமை மிக்க வாலி. – இதிகாச புராண காப்பியக் கதைகள்


47.முகநூலிலும் சிந்திப்போம் – முகநூல் சிந்தனைகள்


48.ஜிகுபுகு ஜிகுபுகு ரயிலே – இந்திய யூரோப் ரயில் பயணங்கள்


49.பளிச் பெண்கள் – பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் பற்றிய கட்டுரைகள்


50.இப்படியும் சாதிக்கலாம் – சாதனை மங்கையரின் பேட்டிகள்


51.50 வகை பிரியாணி


52.அவளும் நானும் – கவிதைகள்


53. இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள 111 விதமான சட்னி, சாம்பார், துவையல் வகைகள்


54. நீர்க்காதல் – கவிதைத் தொகுதி


55. கருப்பை நம் உயிர்ப்பை – பெண் பூப்படைதலிலிருந்து மெனோபாஸ் வரை உள்ள நிகழ்வுகள் கட்டுரைகளாக.


56.குட்டீஸுக்குப் பிடித்த உணவுகள் - உணவுக் குறிப்புகள்


57.நுரைத்துப் பெருகும் அருவி - கவிதைகள்


58.ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவுகள் - தென்னிந்தியப் பாரம்பரிய மற்றும் ஆரோக்கிய உணவுக் குறிப்புகள்.


59.கோட்டை கொத்தளங்கள் - About forts & castles. இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் நான் கண்ட கோட்டை கொத்தளங்கள் பற்றிய நூல்.


60.புதுமை எளிமை ரெஸிப்பீஸ்


61.நமக்கு மட்டுமேயான அம்மா - அம்மா பற்றிய கவிதைகள்


62.யட்சிகளும் வனப்பேச்சிகளும் - கவிதைகள் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...