231.
4601.Sunday breakfast
4602.வாழ்க்கையிலிருந்தும் அனுபவத்திலிருந்தும்தான் எல்லோரும் கற்றுக் கொள்கிறோம். பொறுத்திருந்துதான் பார்ப்போமே.
4603.சிறந்த நூல்கள்
4604.வௌவால்
4605.சோன்பப்டி, ரஸ்மலாய், பேல் பூரி
4606.கும்பகோணம் பக்கம், என்ன கோயில்னு ஞாபகம் வரல..
4607.கல் சாளரம் !
4608.கத்திரிக்காய் கொத்ஸு
4609.ரெவே சரக்கு
4610.கொலோன் ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் இந்தப்படிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அமேசான் ப்ரைம் ஞாபகம் வருகிறது
4611.காரைக்குடி சிவன் கோவில் & திருக்கடையூர்
4612.அம்மா வீட்டு வாசலில் நான் வரைந்த கோலங்கள்
4613.குட்டி வாட்டர் பாட்டில் வண்டி ஓடினாலும் எடுக்கவும் ஈசி குடிக்கவும் ஈசி
4614.நம் திருமண நாள் அல்லது பிறந்த நாளில் இங்கே 1500/- ரூபாய் கட்டினால் தினமும் 50 பேருக்கு அன்னதானம் செய்கிறார்கள். மிகச் சிறப்பான சேவை.
4615.எனது சோகி சிவா நாவலின் இரண்டாவது பதிப்பின் அட்டையை மகிழ்வுடன் பகிர்கிறேன். 2009ல் இருந்து தொடர்ந்து பயணிப்பதற்கு பேரன்பும் பெருநன்றியும் வேடியப்பன் & டிஸ்கவரி புக் பேலஸ்
சாதனை படைத்துக் கொண்டிருக்கும் சகோதரி தேனம்மை லட்சுமணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் ஆச்சி.. அட்டையில் நூலின் உள்ளடக்க மையக்கருவை வாசிக்கும்போதே, புத்தகத்தைப் படிக்கும் பேராவல் எழுகிறது.
வெள்ளைச்சீலை ஆயாக்களும் அப்பத்தாக்களும் உடுத்தும் அந்த இள வண்ண தறிச் சீலையே அவர்களின் சோகம் சொல்லும்.
After read I will share you.

Vaalthukkal aiythyandi
Superb Achi. Hearty congratulations
அருமை. பசுமையான அட்டை

Very nice wrapper...
Happy thenammai
வாழ்த்துகள் மேடம்
அருமை. வாழ்த்துக்கள் மேடம்
வாழ்த்துக்கள்.
மகிழ்வும், வாழ்த்துக்களும்!
சிறப்பு வாழ்த்துகள் தேனம்மை
Congratulations!
உங்களை நினைத்தால் பிராமிப்பாக உள்ளது.

எழுத்தில் தளிரும் ஒளிரும், நெருப்பும் குளிரும். திறள்மிகு தேனம்மை. அட்டைப்படம் மிக அருமை. தங்களின் எழுத்துக்கள், வாக்கியப் புனைவுகள், அத்தியாய நகர்வுகள் வளரும் எழுத்தாளர்கள் கற்கவேண்டிய எழுதுப்பள்ளி.
True! I cannot write even one page!!
4616.ஓய்வு ஒழிவற்று
திசையற்றுப் பறக்கும்
தடை தாண்டிய
ஓட்டங்களில்
வாழ்க்கையே
கவிதையாகிறது.
என்னைத் தாண்டி
நானே ஓடும் ஓட்டத்தில்
எப்படித்தான்
எழுதுவது கவிதையை
*** தனித்த தகவலில் பாரதி பதிப்பகம், சிநேகா பதிப்பகம், ஹெர் ஸ்டோரீஸ் ஆகியவற்றின் எண்களைப் பதிவிடுகிறேன். அவர்கள் பதிப்பித்த எனது நூல்களையும் பதிவிடுகிறேன். அதில் தங்களுக்கு விருப்பமான ஒரு நூலை வாங்கிக் கொள்ளலாம். நன்றி. 🙂
பாரதி பதிப்பகம்
1.வளையாபதி குண்டலகேசி - 150/-
2.நாக குமார காவியம் - 110/-
3. மகாபாரதத் துணை கதைகள் - 150/-
4. நீலகேசி - 210/-
5. சாணக்கிய நீதி - 300/-
ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம்
தேவானை திருநிலை ஒப்பிலா உண்ணா ஒமையா மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் - 200/-
சிநேகா பதிப்பகம்
1.நான் சிவகாமி
2.மனத்திரையில் மின்னல்
3.ஹைர ஹைர ஹைரப்பா
4.தேன்தீ தீந்தேன்
புஸ்தகா வெளியீடு
1. ஆழ்வார்களின் கதைகள் - 70/-
2. காப்பியக் கதைகள் - 70/-
டிஸ்கவரி வெளியீடு
1.சிவப்பு பட்டு கயிறு - 80/-
2.சோகி சிவா - 170/-
4617.அன்னை தெரசா மகளிர் பல்கலையில் பேகம் கலிதா எனது நூல்களில் ஆய்வு செய்தமைக்கான கடிதம், பி ஹெச் டி தீஸிஸ் சப்மிஷன் சர்டிஃபிகேட்.
சமுதாயப் பார்வையில் பெண் கவிஞர்கள்.
4618.வெஜ் ஊத்தப்பம், மிளகாய் சட்னி, தேங்காய் சட்னி
4619.மதிய நேர சாலை
4620.
டிஸ்கி:-
74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.
75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.
76. இழிவரலும் வீரமரணமும்.
77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்
126.
செடிக்கன்னியும் சுயமோகமும்.127.
புஸ்தகாவும் ராயல்டியும்.128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்
140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.
141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்
142. வாளை மீனும் விலாங்கு மீனும்
143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்
144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்
145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்
146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்
147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்
148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்
149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்
150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்
151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்
152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்
153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்
154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்
155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்
156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்
157.ஃபேஸ்புக் மின்னலா, யூ ட்யூப் சிங்கரா
158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்
159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்
160.கருணை விழியும் அகத்தின் அழகும்
161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்
162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்
163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்
164.சொற்போரும் நத்தை உலகும்
165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்
166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்
167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்
168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்
169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.
170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்
171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்
172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்
173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்
174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்
175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும்.
176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.
177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்
178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.
179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும்
180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்
181.இசை குடிமானமும் இருபது லட்சமும்
182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும்
183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்
184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்
185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்
186.குபேரனும் யாளி வீரனும்
187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்
188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்
189.மாம வேவும் சேமக் குதிரையும்
190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்
191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்
192.பட்டறிவும் பாகம்பிரியாளும்
193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும்
194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்
195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்
196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்
197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்
198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்
199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும்.
200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்
201.நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும்.
202.பிள்ளையார் நோன்பும் புத்தாண்டு விருதும்
203.நன்றி தினமணி & திருப்பத்தூர் நியூஸ்
204.சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகளும் மும்தாஜ் இல்லமும்
205.வளர்தமிழ் நூலகங்களும் வண்ண ஓவியங்களும்
206.பேரையூர் நாகங்களும் காரைக்குடிக் கடல் கன்னியும்
207.சாட் ஜிபிடியும் சிங்கைப் புத்தகத் திருவிழாவும்
208. செவ்வாயும் புரவி எடுப்பும்
209.பாகம்பிரியாளும் பாரதியின் கடிதமும்
210.டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலையும் முனைவர் பட்ட ஆய்வில் எனது கவிதைகளும்
211.கும்மர்ஸ்பாஹ் குறிஞ்சி குமரன் கோயிலும் டோர்ட்முண்ட் ஸ்வீட் சில்லியும்
212.கோல்மார் மக்ரூன்ஸும் கொலோன் எலக்ஷனும்
213.ஸ்ட்ராபெர்ரீஸும் ஸ்பானிஷ் ஆம்லெட்டும்
214.கோல்மார் படகும் கொலோன் குதிரை லாயமும்
215.டைனோசர்களும் கொலோன் ரயில்வே ஸ்டேஷனும்
216.டால் டைனோசர்களும் யூ தியேட்டரும்
217.சிக்ரியும் சொல்வனமும்
218.மெமரி கார்டுஸும் பேரனின் கீட்டாவும்
219.திருப்பூட்டும் தாம்பாளமும் தன்வந்திரி கோயிலும்
220.கிறிஸ்துமஸ் குடிலும் மார்கழிக் கோலங்களும்
221.பத்துமலை முருகனும் சிங்கை மணியும்
222.ஜெர்மனியின் உறைபனியும் ரைன் நதியும்
223.வெற்றியூர் கும்பாபிஷேகமும் தைப்பூச விளக்கும்
224.கோல்மாரும் அந்தமான் புத்தகத் திருவிழாவும்
225.மாத்தூர் பிரம்மோத்ஸவமும் பரமனூர்க் காளியும்
226.அழகப்பா கலைக்கல்லூரியிலும் பல்கலையின் தமிழ்த்துறையிலும்
227.ஒய்ஸ் மேனட்ஸ் க்ளப்பின் மகளிர் தினவிழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக
228.திராவிடம் போல்சாக் பேச்சாளர்களுள் ஒருவராக
229.சித்துவின் ரேடியோ
230.அன்னை தெரசா மகளிர் பல்கலையில் என்னுடைய கவிதைகளில் ஆய்வுகள்.
231.ப்ரைம் படிகளும் ரெவே சரக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)