எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 ஜூலை, 2026

தேன்தீ.. தீந்தேன்.. எனது 30 ஆவது நூல்.

எனது 30 ஆவது நூல் " தேன்தீ.. தீந்தேன்" கவிதைத் தொகுப்பு இன்று காதலர்தினத்தில் சிநேகாவின் வெளியீடாக மலர்கிறது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறேன்.



***தேனம்மை லெக்ஷ்மணனின் தேன்தீ*

   இது, ஆசிரியர் - கவிஞர் - கட்டுரையாளர் - நகரத்தா ரியல் ஆய்வாளர் அவர்களின் முப்பதாவது நூல் (கவிதை) சிநேகா பதிப்பகத்தாரின் வெளியீடு.

365 நாளும்,24 மணிநேரமும் சிந்தித்து/ இயங்கினாலன்றி இது சாத்தியமில்லை. வாழ்த்துவோரில் நானும் ஒருவன்.

'நபார்டு' கண்ணப்பன் ! 14.2.25


***அருமை, வாழ்த்துகள்.

தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது.👌👌


***வாழ்த்துக்கள். மேலும் பல்வேறு வகையான தொகுப்புகளை வெளியிட வேண்டும்.


***Congratulations

very happy to know yr nice

kavithai thougupu.


***வாழ்க வளர்க தங்கள்

தமிழ் புலமை👏👏💐💐


***Congratulations! Best Wishes. Keep writing.


***Super achi.

Congratulations achi.


***மிக்க மகிழ்ச்சி மேம் 😊

வாழ்த்துகள் 💐


***வாழ்த்துகள்


***இனிய வாழ்த்துக்கள். 


***Vaazhthukkal vaazhga Valamudan Nalamudan


***அருமை! வாழ்த்துகள் ம்மா 

👏👏💕💐💐

***Best wishes


***வாழ்த்துகள்

***Valthukkal

***கவிதை நூல் வெளியீடு..இலக்கிய உலகைதிரும்பிப் பார்க்க வைக்கும் வாழ்த்துகள்..

டிஸ்கி:- வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...