தூண்கள்..:-
****************
எத்தனை முறை
ஓடிப்பிடித்து
கட்டிப் பிடித்துச்சுற்றி
சாக்பீசால் எழுதி.,
கம்பால் அடித்து
பாடம் நடத்தி.,
கல்நாகங்கள்
தலை மீதேறி.,
பட்டியக்கல் விட்டு
பட்டியக்கல் நோக்கி ஓடி.,
கல்லா மண்ணா
விளையாடிய கால்தடங்களை
ஒளித்து வைக்கிறது..
தடவிப் பார்க்கும் நான்
இப்போது ஒளிந்து கொள்ள
முடியாத உருவத்தோடு..
==============================
பூமிப்புழு..:-
****************
எப்போதும் உண்கிறது
பழுத்து உதிர்ந்த இலைகளையும்., சருகுகளையும்.,
சில சமயம் வெட்டுப்பட்ட துளிர்களையும்..
கவிதை யதார்த்தமாய் இருக்குக்கா...
பதிலளிநீக்குநம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாக்கே...
u miss ur chettinaadu very much இல்ல தேனம்மை
பதிலளிநீக்குஅக்கா.... தூண் பற்றிய கவிதை.... அப்படியே நெஞ்சில் ஒட்டிக் கொண்டு விட்டது.... ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க....
பதிலளிநீக்குசுவையான கவிதைகள்..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மற்றும் வாக்குகள்..
தொடருங்கள்..
மிக எளிமையாய் சொல்ல வந்ததய் இயல்பாய் சொல்லும் பாங்கு உங்களுக்கே உரியது
பதிலளிநீக்குதூண் கவிதை சின்ன வயசு நியாபகத்தை தந்து செல்கிறது அக்கா! :)
பதிலளிநீக்குஉயிரோசையிலேயே வாசித்தேன். இங்கே மறுவாசிப்பு. இனி தூண்களை பார்த்தால், உங்களின் இந்த தூண்கள் கவிதை ஞாபகத்திற்கு வரும்.
பதிலளிநீக்குஆஹா..தேனம்மை,என்ன யதார்த்தமாக எழுதி இருக்கீங்க.என்னை அப்படியே சிறுபிராயத்துக்கு இழுத்துச் சென்று விட்டது.துண்களின் படங்களும் பிரமாதம்,
பதிலளிநீக்குஉயிரோசையில் வாசித்த போதே மிக ரசித்த ஒன்று தூண்கள்.
பதிலளிநீக்குகவித்தூண்கள் அருமை
பதிலளிநீக்குவிஜய்
பிள்ளைப்பிராயத்தை நினைவுபடுத்திய தூண்களும் கவிதையும் அழகு...
பதிலளிநீக்குஇரண்டாவது கவிதை இரண்டே வரிகளில் பிரமிக்க வைத்துவிட்டீர்கள்...
பதிலளிநீக்கு>>இப்போது ஒளிந்து கொள்ள
பதிலளிநீக்குமுடியாத உருவத்தோடு..
haa haa ஹா ஹா சுய எள்ளல்?
கட்டியக்கல்னா என்ன?
பதிலளிநீக்குபழைய ஞாபகங்களைக் கிளறிய தூண்கள் அழகு.
பதிலளிநீக்குகவிதை அருமை அக்கா
பதிலளிநீக்குநானும் தூண்களை அடித்து பாடம் நடத்தியிருக்கேன்..!!
பதிலளிநீக்குஅருமையான கவிதைகள்!
உயிரோசையில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள் அக்கா.
பதிலளிநீக்குஅன்று அணைக்கமுடியாத
பதிலளிநீக்குதூண்களை
இன்று அரவணைத்து
காப்போம்..
நல்லாருக்குங்க..
முதல் கவிதை நினைவலைகளைத் தூண்டி சிறுபிள்ளையாக்குகிறது.இரண்டாவது கவிதையும் அருமை.
பதிலளிநீக்குதேனம்மை இரண்டு கவிதைகளும் அருமை.
பதிலளிநீக்குதூண் கவிதை பிள்ளைபிராயத்தை நினைவூட்டியது.
மலரும் நினைவாய் மணம் பரப்பி ஆயிரங்கால் மண்டபத்தூண்களுக்கு அழைத்துச் சென்ற கவிதை.
பதிலளிநீக்குநிச்சயம் வரேன் கருன்..
பதிலளிநீக்குஆமாம் ரூஃபினா..
நன்றி சித்து.,
நன்றி சௌந்தர்..
நன்றி வேலு.,
நன்றி பாலாஜி சரவணா.,
நன்றி ரமேஷ்
நன்றி ஸாதிகா.,
நன்றி ராமலெக்ஷ்மி.,
நன்றி சாரல்.
நன்றி விஜய்..
நன்றி பிரபா..
நன்றி செந்தில்குமார்..:))
செந்தில் பட்டியக் கல்னா கருப்பு அல்லது வெள்ளைப் பாறாங்கல். அதை படியாய் வடிவமைத்து முற்றத்தை சுற்றிலும் பொருத்தி இருப்பாங்க..
பதிலளிநீக்குநன்றி சுந்தரா.,
பதிலளிநீக்குநன்றி சசிகுமார்.,
நன்றி மாதவி.. நீங்களுமா..:))
நன்றி அக்பர்.,
நன்றி சந்தான சங்கர்..
நன்றி ஸ்ரீராம்..
நன்றி கோமதி
நன்றி இராஜராஜேஸ்வரி..:))
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!