பாரதியார் காரைக்குடிக்கு வந்த நாளைக் ( நவம்பர் 9 ) கொண்டாடும் பொருட்டு காரைக்குடி பாரதி தமிழ்க்கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கவியரங்கத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளி, 10 நவம்பர், 2017
காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் கவியரங்கம்.
பாரதியார் காரைக்குடிக்கு வந்த நாளைக் ( நவம்பர் 9 ) கொண்டாடும் பொருட்டு காரைக்குடி பாரதி தமிழ்க்கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கவியரங்கத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.
புதன், 8 நவம்பர், 2017
என் சிர்க்கோனியம் பல்லே. !
முன்னே எல்லாம் சொத்தைப் பல் என்றால் பிடுங்கிவிடுவார்கள் டாக்டர்கள். இல்லாவிட்டால் தங்கப்பல் கட்டி விடுவார்கள். என் சொந்தக்காரர்களில் ஓரிருவர் இதுபோல் கட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை நினைக்கும்போதெல்லாம் தங்கப் பல்லே பிரதானமாய் நினைவில் பளீரிடும். ! இப்போது எல்லாம் சொத்தை( யை) எடுத்துவிட்டுப் பூசி மெழுகி விடுகிறார்கள். அதன் மேல் சிர்க்கோனியம் பல்லை டூத் பிக் போன்ற மரக்குச்சிகளால் சொருகிவிடுகிறார்கள்.
இங்கே காண்பவை அனைத்தும் மாடல் பற்களே. என்னுடையவை அல்ல. கடைசியா கொடுத்திருக்கேன் என்னோட சிர்க்கோனியம் பல்லை ! :)

செவ்வாய், 7 நவம்பர், 2017
காரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளும்.
871. ஒக்கிடுதல். - சீர் செய்தல். உடைந்த ஒரு பொருளை ரிப்பேர் செய்து வைத்துக் கொள்ளுதல். வீட்டை ஒக்கிட்டு வைத்துக் கொள்வது .
872.மரவுதட்டி/மறைவுதட்டி. :- மறைப்புக்காகப் பயன்படுவது. மரச்சட்டங்களால் ஆனது. முழுவதும் மரத்தால் ஆன மரவுதட்டியும் உண்டு. சிலவற்றில் ஸ்கிரீன் போடப்பட்டிருக்கும். ஒரே சதுரமாகவோ அல்லது இரட்டைச் சதுரங்களாகவோ மரச்சட்டங்களால் செய்யப்பட்டிருக்கும். கீழே கால் வைக்கப்பட்டிருக்கும். இச்சட்டங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் உருட்டு ஆணிகளில் ஸ்க்ரீனை மாட்டி உபயோகிக்கலாம். பொதுவாக ஆல்வீட்டில் அல்லது வளவில் அல்லது அடுப்படியில் ஒருவர் பங்கிலிருந்து மற்றவர் பங்கை மறைக்கப் பயன்படுத்துவது.
873. உள்ளதைப் போல :-சுமாராக. பெண் எப்படி இருப்பாள் என்று கேட்டால் அது ரொம்ப உள்ளதைப் போல இருக்கும். என்பார்கள். திருத்தம் பத்தாது, அழகு போதாது என்பது அவர்கள் கணிப்பு.
874.புரியாதவளும் பொல்லாதவளும்.. :- ”பொல்லாதவளோட கூட இருந்துறலாம். அடி இந்தப் புரியாதவளோட இருக்க முடியாது” என்பது சொலவடை.
875.கசம் பிடிச்சவ :- மகா, மெகா சிக்கனக்காரி. எச்சில் கையால் காக்காய்கூட ஓட்ட மாட்டாள் என்று அர்த்தம்.

வியாழன், 2 நவம்பர், 2017
புதன், 1 நவம்பர், 2017
மெர்சலும் துப்புக்காரர்களும்.
1621. Ore mercelathan keethu. 😂
1622. உக்கிரமான சாமியை எல்லாம் பாஸ்வேர்டா வைச்சா எந்த உக்கிரம் எந்த ஐடிக்குன்னு மறந்துபோகுது. இந்த ஐடில இந்த லாப்டாப்புல இன்ன தேதிலதானே பாஸ்வேர்ட் மாத்தினேன்னு காமிக்கிறது என்ன பாஸ்வேர்டுன்னும் காமிக்கலாம்ல. :P
1623. நாம டிம் டிப் செய்தாலும் எதிர்க்க வர்றவங்க நம்ம கண்ணை குருடாக்கிடுறாங்களே. இந்த பஸ் , லாரி கூட பரவாயில்லை. வேன்., கார்க்காரங்களுக்கு கர்ட்டஸின்னா என்னன்னு லைசென்ஸ் கொடுக்கும்போதே க்ளாஸ் எடுக்கணும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)