எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
DENTAL CARE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DENTAL CARE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 நவம்பர், 2017

என் சிர்க்கோனியம் பல்லே. !

முன்னே எல்லாம் சொத்தைப் பல் என்றால் பிடுங்கிவிடுவார்கள் டாக்டர்கள். இல்லாவிட்டால் தங்கப்பல் கட்டி விடுவார்கள்.  என் சொந்தக்காரர்களில் ஓரிருவர் இதுபோல் கட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை நினைக்கும்போதெல்லாம் தங்கப் பல்லே பிரதானமாய் நினைவில் பளீரிடும். ! இப்போது எல்லாம்  சொத்தை( யை) எடுத்துவிட்டுப் பூசி மெழுகி விடுகிறார்கள். அதன் மேல் சிர்க்கோனியம் பல்லை டூத் பிக் போன்ற மரக்குச்சிகளால் சொருகிவிடுகிறார்கள்.
இங்கே காண்பவை அனைத்தும் மாடல் பற்களே. என்னுடையவை அல்ல. கடைசியா கொடுத்திருக்கேன் என்னோட சிர்க்கோனியம் பல்லை ! :)
Related Posts Plugin for WordPress, Blogger...