எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
TRIBUTE TO ANCESTORS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TRIBUTE TO ANCESTORS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 ஜூலை, 2017

காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

இது காரைக்குடியில் உள்ள ஒரு அழகான இல்லத்தின் முகப்பு.
சில வீடுகளில் முன்னோர்களைக் கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட இல்லம் ஒன்றில் அவர்கள் அப்பத்தாவின் புகைப்படத்தை எடுத்தேன்.