எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
1396 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1396 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 மார்ச், 2020

வட்டாரப் பழமொழிகள் - 2.

1396. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

1397. பாம்பின் கால் பாம்பறியும்

1398. ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணத்தைப் பண்ணிவை.

1399. ஆனை பல்லு விளக்குதா பூனை பல்லு விளக்குதா

1400. ஆனை இங்கே அங்குசம் எங்கே