எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
1376 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1376 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 மார்ச், 2020

வட்டாரப் பழமொழிகள் - 1.

1376. ஆத்துல போற தண்ணீதானே அப்பா குடி ஐயா குடி

1377. ஆத்துல போட்டாலும் அளந்து போடு

1378. தலைக்கு மேலே வெள்ளம் போச்சு இனி சாண் போனா என்ன மொழம் போனா என்ன

1379. அலை ஓய்ஞ்ச பின்னாடி குளிக்க நினைச்ச மாதிரி

1380. ஆறும் பெண்ணாப் பெத்தா அரசனும் ஆண்டியாவான்