எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வாழ்வியல் விதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்வியல் விதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

வாழ்வியல் விதைகள் – ஒரு பார்வை.


வாழ்வியல் விதைகள் – ஒரு பார்வை.

22 ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பிரபல பத்ரிக்கையாளர் ப திருமலை அவர்களின் எட்டுக் கட்டுரைகளும், மற்ற கல்வியளாளர்களின் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

மனிதகுலத்துக்குச் சேவைசெய்த பலரை நாம் அறிந்திருப்போம் ஆனால் முழுமையான தகவல்கள் தெரிந்திராது. அக்குறையைப் போக்குகிறது இந்நூல். அது போக பெருஞ்சாதனை செய்த சிலரை நாம் அறிந்திருக்க மாட்டோம். அவர்களையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது இந்நூல்.