எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மாப்பிள்ளை அழைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாப்பிள்ளை அழைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 ஜூலை, 2016

சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

என் அப்பா அம்மா திருமணத்தின்போது வெண்குதிரையில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ந்திருக்கிறது. அதே போல் சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் மாப்பிள்ளை அழைப்பு சாரட்டில் நிகழ்ந்தது. அதையும் இன்னொரு உறவினர் வீட்டில் பெண்ணுக்கு வைத்த சாமான்களையும் பகிர்ந்துள்ளேன்.

அதோஓ மாப்பிள்ளை வரார். மாப்பிள்ளை வரார் குதிரை வண்டியிலே. !

முன்னேயே குடை பிடித்து ட்ரம்ஸ் வாத்தியக்  கலைஞர்களோடு ஜோக்கர் வரார். !
முகூர்த்தத்துக்கு நேரமாச்சு வேகமா வாங்க. ! :)
நாதஸ்வரக் கலைஞர்களும் முன்னே வர
Related Posts Plugin for WordPress, Blogger...