சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
தாய்வீடு
தனித்திசை தேர்ந்து பயணப்படும் கவிதைகள் ராஜசுந்தரராஜனுடையவை. இசையும் தாய்மையும் சேர்ந்தே பயணிக்கின்றன. பல்வேறு கவிதைகளில் இசையே பாடுபொருளாகவும் இயக்கமாகவும் இருக்கிறது. வாழ்வுக்கான தேடலும் இழந்துவிட்ட உறவுகளுக்கான ஏக்கமும் தொற்றி இருக்கின்றன அநேகக் கவிதைகளில்.