எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 பிப்ரவரி, 2011

தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி..?

தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி அக்கா.. ? இது எனக்கு முகப் புத்தகத்தில் உள்டப்பியில் வந்த கேள்வி.. பார்த்தவுடன் அரண்டு போய் விட்டேன்..

என்ன இது ? எதற்காக எனப் புரியவில்லை.. இந்த மனநிலை வரக் காரணம் என்ன..? தனிமையா.. வியாபார போட்டியா..? தொழில் நஷ்டமா.? குடும்ப தகராறா.. ? காதல் தோல்வியா.. என்னவென்று தெரியவில்லை..எதாக இருந்தாலும் பேசி பகிர்ந்து தீர்வைத் தேட வேண்டுமே தவிர எதற்கு இந்த கோழைத்தனமான முயற்சி..