எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செல்வராஜ் ஜெகதீசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்வராஜ் ஜெகதீசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 ஜூலை, 2017

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் – ஒரு பார்வை.

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் – ஒரு பார்வை.

செல்வராஜ் ஜெகதீசனின் இக்கவிதைகள் ஒரு சின்ன உரையாடலையோ சம்பவத்தையோ நம்முன்னே மானசீகமாக நிகழ்த்திவிடும் திறமை வாய்ந்தவை. ஞாபகப் பூட்டினைத் திறந்து நம்மை எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிடும் கவிதைச்சாவிகள் அவை.