எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கவிமதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிமதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 ஜூலை, 2017

என் தெருவழியே போறவரே. – ஒரு பார்வை.

என் தெருவழியே போறவரே. – ஒரு பார்வை.

கவிமதியின் கவிதைகள் எளிமையாய் இருப்பதுபோல் தோன்றினாலும் கேள்விக்கணைகள் தாங்கிய ஆயுதம் போன்றவை. அவற்றிடமிருந்து தப்பவே முடியாது.

பொதுவுடைமைவாதிகள் கூறும் அனைத்தையும் அநாயாசமாகக் கவிதைகளில் கூறிச் செல்வார். விளிம்புநிலை மக்களின் மனதில் ஊடாடும் கேள்விகள்தான் அனைத்துக் கவிதைகளுமே.