எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 ஜனவரி, 2026

ரோமாபுரிப் பட்டினம். ஒரு சுற்றுலா

 ரோமாபுரிப் பட்டினம். ஒரு சுற்றுலா 


வாருங்கள் ரோமைச் சுற்றி ஒரு சிற்றுலா சென்று வருவோம்.

ஃப்ளாரன்ஸ் கதீட்ரல்










 ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்படவில்லை. 

 எல்லாச் சாலைகளும் ரோமாபுரியை நோக்கியே செல்கின்றன.





 ரோமாபுரியில் இருக்கும் பொழுது ரோமன் ஆகவே நடந்து கொள்.

ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன்பிடில் வாசித்தானாம் என்றெல்லாம் நீங்கள் ரோமாபுரி பற்றிக் கேட்டிருக்கக்கூடும்.

 உண்மையிலேயே ரோமாபுரியின் ஒவ்வொரு கல்லும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.

டவுன்ஹால்,



அங்கே நாங்கள் யூரோப் டூருக்குச் சென்றிருந்தபோது  வாட்டிகன் சிட்டி, சிட்டி ஆஃப் ஃப்ளாரன்ஸ், ஃப்ளாரன்ஸ் கதீட்ரல், மைக்கேல் ஏஞ்சலோ ஓவியங்கள், சிற்பங்கள், டவுன்ஹால், மோசஸ், ஜூலியஸ் சீசர், மார்க் ஆண்டனி, அகஸ்டஸ், அரிஸ்டாட்டில், லியானார்டோ டாவின்சி, தாவீது, கோலியாது, பிளேட்டோ, கலிலியோ ஆகியோரின்  சிற்பங்களையும் ஓவியங்களையும் கண்டு களித்தோம்.

வாடிகன் சர்ச்






 கண்ணாடிப் பொருட்களில் சிற்பங்கள் செய்யும் ஒரு கலைக்கூடத்தையும் சொவினீர் விற்கும் நிறையக் கடைகளையும் பார்த்தோம்.




 குதிரை பூட்டிய ஜட்கா வண்டிகள் ஆகியவற்றை கண்டு களித்தோம்.





சிட்டி ஆஃப் ஃப்ளாரன்ஸ்







இவற்றையெல்லாம் ஏற்கனவே என்னுடைய வலைப்பூவில் பகிர்ந்து உள்ளேன்.

 தற்போது இன்னும் ஒரு சுற்றுலா சந்தோஷமாக இருந்தது தானே.. காண்போம். களிப்போம்.

1 கருத்து:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...