எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களுக்கு விஞ்ஞானி ரகுபதி விருது

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காரைக்குடியில் இரண்டாம் ஆண்டாகப் புத்தகத் திருவிழாவைச் சிறப்புற நடத்தியது. அதில் சிக்ரியோடு ( செண்டரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ) இணைந்து  சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களுக்கு விஞ்ஞானி  ரகுபதி விருது அளிக்கப்பட்டது. எனக்கும் விருது வழங்கிக் கௌரவப்படுத்தினார்கள். இது பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். மொத்தப் புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன். 
ஆண் எழுத்தாளர்கள் சார்பாக ஒருவர் நன்றி நவில பெண் எழுத்தாளர்கள் ( நாங்கள் இருவர்தான் - நானும் ஆசிரியை ஜோதி சுந்தரேசன் அவர்களும் ) நான் நன்றி நவின்றேன்.தமிழ்நாடு அறிவியல் கழகத்தினர் வரவேற்க டாக்டர் சுரேந்திரன் அவர்கள் மற்றும் அழகப்பா பல்கலையின் குர்மலேஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அதன்பின் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

புகைப்படங்கள் மாறிமாறி அப்லோட் ஆகியுள்ளன. வந்திருந்து சிறப்பித்த உறவினர்கள். மற்றும் என்கணவர். 

அம்மாவும் அம்மான்பெண்டிரும். விஞ்ஞானி ரகுபதி அவர்களின் பெயரால் விருது வழங்கப்பட்டமைக்கு சிக்ரிக்கும் தமிழ்நாடு அறிவியல் கழகத்துக்கும் நன்றி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...