திங்கள், 12 ஜூன், 2017

ஜூன் நமது மண்வாசம் இதழில் எனது கட்டுரை.

ஜூன் நமது மண்வாசம் இதழில் எனது கட்டுரை. மதுரையில் நடந்த மூன்றாம் ஆண்டுத் தொடக்கவிழாவின் நிகழ்வுப்பதிவான இக்கட்டுரை ஜூன் நமது மண்வாசம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதை இங்கேயும் படிக்கலாம்.

”நுரையை உண்டு உயிர்வாழ முடியாது.” முனைவர் திரு.ஞானசம்பந்தன்
http://honeylaksh.blogspot.com/2017/05/blog-post_68.html

வெளியிட்டு சிறப்பு செய்தமைக்கு நன்றி நமது மண்வாசம் :)

2 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

THANKS VGK SIR

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...