எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 நவம்பர், 2016

கோயமுத்தூரும் கர்நாடகாவும்.

1081. கரண்ட் இல்லாட்டி என்ன UPS இல்லாட்டி என்ன சூரிய வெளிச்சம் இருக்கே. ஹையா ஜாலி.. :)

1082.. தமிழ்நாட்டுல கரண்ட் இல்ல, கர்நாடகாவுல தண்ணீ இல்ல ஒரு மிடில் க்ளாஸ் தமிழன்/தமிழச்சி எங்குமே வாழ முடியாதா ?

1083. எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் சில முட்டாள்தனங்கள் கூடவே இருக்கின்றன..

1084. ஐ ட்ராப்ஸ் போட்டா மூணு மணி நேரத்துக்கு மசமசன்னு இருக்கும்னாங்க. ஆனா ரோடெல்லாம் 4 சூரியன், 4 சந்திரன் தெரியுதே. :)

1085. அந்த ஏசிய ஆஃப் செய்ங்க.

ஏசியே போடலையே...

ஐயோ இந்த கோயமுத்தூரு என்ன இந்தக் குளிரு குளிருது.. :)

1086. எவ்ளோ பெரிய உள்ளம் இந்த ராஜாவுக்கு. !!!
அதியமான் கோட்டம். ஔவையும் அதியனும் நெல்லிக்கனியும்.

1087. Miraculous dharshan in mirror
#infinite_bajrangbali 🙏
At rasipuram






1088. வயசாயிடுச்சேன்னு வருத்தப்பட்டு வாரம் ஒரு முறை புகைப்படம் மாத்தி. என்னத்த சொல்ல. ஹும் என்னத்தத் தின்னாலும் பித்தம் தெளியல. கண்ணாடி பார்க்கவே பிடிக்கலை. யாரையும் பார்க்கவே பிடிக்கல. நானும் என் லாப்டாப்பும் ஒருத்தர ஒருத்தர் சகிச்சுக்கிட்டு வாழுறோம். இதுதான் வாழ்க்கை டா.. -- இன்னைய மனநிலை இன்னிக்கான தத்துவம் :) :) :)

1089. இயல்பாக இருப்பது கூட சிலநேரம் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

1090. தோளில் கைபோட்டுச் செல்கிறார்களே. தோழியா.. காதலியா..

#ஹொகனேக்கல்_சைட்சீயிங் :)

1091. தம்ஸ் அப் போட்டே கட்டைவிரல் ஆள்காட்டி விரல் சைஸுக்கு வளர்ந்திடும் போல. ஹிஹி. :)

1092. கவர்மெண்டு பஸ்ஸுன்னா என்னன்னு இன்னிக்கு தெரிஞ்சுகிட்டேன்.

கண்ட இடத்திலும் நிறுத்தமாட்டாங்க
காட்டுமாட்டுத்தனமா ஓட்ட மாட்டாங்க;
கன்னாபின்னான்னு ஆள் ஏத்த மாட்டாங்க.

பட் பஞ்சராகிப் போனா பர்லாங்க் தூரம் ஓட்டி பயப்படுத்திட்டுத்தான் நிப்பாட்டுவாங்க. :)

1093. சாப்பாட்டை விட சுபாரி பலமாயிருக்கு





1094. திருநிலை பற்றி

-- Mahalingam விழிகளில் கண்ணீர் விழவில்லை. நெஞ்சம் அடைத்தது போல இருந்தது படித்து முடித்தவுடன். அருமை மேடம்.


-- அஹா நன்றி சகோ !!!

1095. புல்வெளியில் ஏன் நீந்துதுக.. பச்சைக் குளமோ :)




1096. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவு மாடில ஏன் காத்துட்டு இருக்குதுங்க கொக்குங்க



1097. ஒரே தித்திப்பு அதான் திரட்டுப் பால்.

1098.அவர் பார்க்காமத்தான் வராரு. ஆனா BAR BAR நு  ரோடெல்லாம் லைட் போட்டு இழுக்குதே.

#கணவரதிகாரம்.


1099. 32 years of friendship.. never fades. :) thanks

1100. Vinaitheerthan Vino சாதனை அரசிகள் நூலை விமர்சித்து மிகவும் பாராட்டிய கம்பன் அடிசூடி பழ.பழநியப்பன் அவர்களின் பேச்சை சிவன் கோவில் விழா உரையில் கேட்டேன். மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.


-- அஹா நன்றி வினைதீர்த்தான் வினோ சார். நன்றி திரு. கம்பனடி சூடி. பழ.  பழனியப்பன் சார். :)


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 
51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும்.

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

3 கருத்துகள்:

  1. பட் பஞ்சராகிப் போனா பர்லாங்க் தூரம் ஓட்டி - ஹா... ஹா...

    திரட்டுப் பால் - சூப்பர்...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...