எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 டிசம்பர், 2025

யூ ட்யூபில் 5181 - 5190 வீடியோக்கள்

5181.தகர வர்க்கப் பாடல் l  கந்தரந்தாதி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/qr2R7VTbK7U


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKHMANAN,



5182.ஸ்ரீ காளிகாம்பாள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/fEEPi1p8B_E


#காளிகாம்பாள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 23 டிசம்பர், 2025

யூ ட்யூபில் 5171 - 5180 வீடியோக்கள்

5171.போற்றித் திருத்தாண்டகம் l  திருநாவுக்கரசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=iSwH2bmaJhY


#போற்றித்திருத்தாண்டகம், #திருநாவுக்கரசர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIVA, #THENAMMAILAKSHMANAN,



5172.இல்லத்தில் வழிபாடு செய்யும் முறை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=pOLA2aKr0C4


#வழிபாடுசெய்யும்முறை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

சின்ன வெங்காயத்தில் சிறப்பான உணவுகள்

சின்ன வெங்காய ரெஸிப்பீஸ்


முன்னுரை:- சின்ன வெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணம் கொண்டது. உடலுக்குக் குளிர்ச்சி தரும். பல்வலி வாய்ப்புண், சளி, இருமலைக் குணப்படுத்த வல்லது. இதயத்துக்கும் இரத்தக் கொதிப்புக்கும் மட்டுமல்ல இளமையாக இருக்கவும் உதவுகிறது. எனவே சின்ன வெங்காயத்தில் பலவிதமான உணவு வகைகளைத் தினம் ஒன்றாகச் செய்து சாப்பிட்டு நம் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவோம்.

அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.

செவ்வாய், 16 டிசம்பர், 2025

யூ ட்யூபில் 5151 - 5160 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

5151.திருமந்திரம்  - 331  l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/zt-hPYKSoZk


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



5152.திருமந்திரம்  - 332 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/SMM2IQKk3og


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 15 டிசம்பர், 2025

சகலகலா வல்லவர் கமல்ஹாசன்

சகலகலா வல்லவர் கமல்ஹாசன்


ஜெர்மனியின் செந்தேன் மலரே, உன்ன விட, இஞ்சாருங்கோ, சுவாசமே, என்னோடு காதலென்று, ஒரே நாள் உனை நான், அந்திமழை பொழிகிறது, எங்கேயும் எப்போதும், சுந்தரி நீயும் சுந்தரன் நானும், இதழில் கதை எழுதும் நேரமிது, சிப்பி இருக்குது, மாயா மச்சீந்த்ரா, காதலா காதலா இன்னும் பல நூறு பாடல்கள் சகலகலா வல்லவனான கமல் நடிப்பில் நாங்கள் மயங்கிய பாடல்கள்.  

பிறந்தது நவம்பர் 7, 1954. மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவர். 4 தேசிய விருது, 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 19 ஃபிலிம்பேர் விருதுகள், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள், கலைமாமணி, செவாலியே, கௌரவ முனைவர் பட்டம், மேலும் உலகநாயகன், ஆஸ்கார் நாயகன் எனப் புகழப்படும் இவரைப் போத்தீஸ் சுவரிலும் பிக் பாஸ் வீட்டிலும் காணப் பிடிப்பதில்லை.