எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சின்ன வெங்காயத்தில் சிறப்பான உணவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சின்ன வெங்காயத்தில் சிறப்பான உணவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

சின்ன வெங்காயத்தில் சிறப்பான உணவுகள்

சின்ன வெங்காய ரெஸிப்பீஸ்


முன்னுரை:- சின்ன வெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணம் கொண்டது. உடலுக்குக் குளிர்ச்சி தரும். பல்வலி வாய்ப்புண், சளி, இருமலைக் குணப்படுத்த வல்லது. இதயத்துக்கும் இரத்தக் கொதிப்புக்கும் மட்டுமல்ல இளமையாக இருக்கவும் உதவுகிறது. எனவே சின்ன வெங்காயத்தில் பலவிதமான உணவு வகைகளைத் தினம் ஒன்றாகச் செய்து சாப்பிட்டு நம் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவோம்.

அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.

Related Posts Plugin for WordPress, Blogger...