எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 மார்ச், 2025

நாவில் நாட்டியமாடும் செட்டிநாட்டு உணவுகள்

நாவில் நாட்டியமாடும் செட்டிநாட்டு உணவுகள்


செட்டி நாட்டு உணவின் சிறப்புகள்

இங்கிருக்கும் வீடுகளைப் போல செட்டிநாட்டு உணவுகளும் கட்டுக்கோப்பானவை. உடலுக்கு ஒரு தீங்கும் செய்யாதவை. மசாலா எண்ணெய் போன்றவற்றை அளவாகப் பயன்படுத்தியும் செய்யலாம். முன் காலத்தில் அம்மி ஆட்டுக்கல்லில் அரைத்து மஞ்சட்டியில் சமைப்பதால் மிக ருசியாக இருக்கும். இங்கே இன்றும் திருமணப் பலகாரங்கள்எடைவேளைப் பலகாரங்கள் என்பவை பிரசித்தம். தீபாவளிபிள்ளையார் நோன்புதிருமணம்விளையாட்டுப் பொட்டி வேவுசூப்புடிகார்த்திகைப் புதுமைதிருவாதிரைப் புதுமை போன்றவற்றில் இவ்வுணவு வகைகளைச் செய்து பரிமாறுவார்கள். செட்டிநாட்டார் உணவை செய்வதில் மட்டுமல்ல விருந்தினரை உபசரித்து மகிழ்வதிலும் பெருவிருப்பம் கொண்டவர்கள்.

தேனம்மைலெக்ஷ்மணன்.

யூ ட்யூபில் 4021 - 4030 வீடியோக்கள்

4021.திருவகுப்பு l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/8WIc1BpTJrc


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKHMANAN,



4022.கத்தப்பட்டுத் தொட்டியத்துக் கருப்பையா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/nR5XxQzEvfA


#கருப்பர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARUPPAR, #THENAMMAILAKHMANAN,

திங்கள், 24 மார்ச், 2025

செட்டிநாட்டுப் பெண்கள் மதிப்புரைக்கு நன்றி வித்யா லெக்ஷ்மி & நிவேதா லூயிஸ்.

 Ar Vidhya Lakshmi Rajasekar பதிவு:


தேவானை l திருநிலை l ஒப்பிலாள் l உண்ணா l ஒமையா மற்றும் சில செட்டிநாட்டு பெண்கள்… தேனம்மை லெக்ஷ்மணன்
எங்கிருந்து ஆரம்பிப்பது என்று புரியாத நிலையில் இருக்கிறேன். முதல் சில கதைகள் செட்டிநாடு சார்ந்த பெண்களின் வாழ்வியலும், அவர்களின் குடும்ப சூழலில் கணவன், அவர்களின் வியாபாரம், அதை சார்ந்த அவர்களின் வாழ்வியல், பெரும்பாலும் இன்னொரு திருமணம், அதை சுற்றிய புரிதல், சமூக கட்டமைப்பில் சகித்து வாழ்தல் என்பதாக இருக்கிறது. என்னை பெரிதும் ஈர்த்த விஷயங்கள், இந்த கதைகளில் சொல்லப்படும் செட்டிநாட்டு வீட்டின் அறிமுகங்களும், அவர்கள் பயன்பாட்டில் இருந்த சொல்லாடல்கள், பழக்கவழக்கங்கள் போன்றவை புதிதாக இருந்தது.

யூ ட்யூபில் 4011 - 4020 வீடியோக்கள். நூல் பார்வைகள்.

4011.Ilford Photographic plates,  papers, films l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=V57WpKwtWFw


#Ilford, #Photographicplatespapersfilms, #ThenammaiLakshmanan,



4012.தமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள் l  காற்றுவெளி l  முல்லை அமுதன் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=5Aty9XXeQ1o


#தமிழ்வளர்ச்சியில்மின்னிதழ்கள், #காற்றுவெளி, #முல்லைஅமுதன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#TAMILVALARCHIYILMINNITHAALGAL, #KAATRUVELI, #MULLAIAMUTHAN, #THENAMMAILAKSHMANAN,

சனி, 22 மார்ச், 2025

சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகளும் மும்தாஜ் இல்லமும்

204.


4061. சிவகங்கை புத்தகத் திருவிழாவில் எனது நூல்கள் கிடைக்கும். தற்போது கணியன் பூங்குன்றனார் நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.