3081.Writing is my hobby and blogging is my passion. In every meeting with ladies I insist this that they should rejuvenate their passion after retirement. 😊
3082.ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த மெல்லினம் இதழில் 'அது ஒரு நிலாக்காலம்' என்றொரு தொடரை திரு. டெல்லி கணேஷ் அவர்களும், ' பெண்மொழி' என்ற தொடரை நானும் எழுதி வந்தோம்.
3083.முகநூலில் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் முகமாக நான் எனது வாசிப்பையும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு அவர் பின்னூட்டத்தில் "இவ்வளவு எழுத்தாளர்களையும் பற்றிக் கூறிய நீங்கள் கரிச்சான் குஞ்சுவை விட்டு விட்டீர்களே" எனக் கூறியிருந்தார்.
#பிறந்தநாள் வாழ்த்துகள் டெல்லி கணேஷ் சார். வாழ்க வளமுடன்.
3084.காளான் பிரியாணியா கால்கள் நான்கு கொண்ட கொழுத்த பிரியாணி என நினைத்தேன்
காலிஃப்ளவர் சாப்ஸை கால்கள் இரண்டு கொண்ட எலும்பில்லா 65 என நினைத்தேன்

.jpg)