எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இரண்யாட்சகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரண்யாட்சகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 அக்டோபர், 2022

இரண்யாட்சனும் நரகாசுரனும்

 இரண்யாட்சனும் நரகாசுரனும்



இரண்யாட்சனும் நரகாசுரனும் அரக்க குணம் கொண்டவர்கள். இருவரும் தாங்கள் புத்திசாலித்தனமாக வரம் கேட்பதாக நினைத்துக் கேட்டு அதன் மூலமே அழிவைத் தேடிக் கொண்டவர்கள். அப்படி அவர்கள் கேட்ட வித்யாசமான வரம் என்ன அதையும் மீறி அவர்கள் அக்கிரமத்துக்காக எப்படி தண்டனை பெற்றார்கள் என்பதைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.