எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளி, 19 ஜூன், 2015
வியாழன், 18 ஜூன், 2015
அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
261. கண்ணுக்குக் கண் , பல்லுக்குப் பல் மாதிரி ஆயிடுது சில லைக்குக்கு லைக். :) மொய் லைக் ..:)
262. கசியும் புன்னகைக் கீற்றொன்று போதும் மனிதர்களைப் ப்ரகாசமாக்க.
263. கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் முயற்சி கூட எல்லாவற்றையும் சாதிக்கும்
264. நட்புடா நண்பேன் டா என்பதெல்லாம் சினிமாவில்தான். உரிய நேரத்தில் போடாத ஒற்றை லைக் முறித்துவிடுகிறது முகநூல் நட்புக் கிளையை.
265. சில கதைகள் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் படிக்கும்போதே அதன் தாக்கத்தில் மனச் சிக்கலுக்கு ஆளாகி விடுவோம்
போலிருக்கிறதே. சிறந்த எழுத்து என்பது என்ன..? இதுதானா. ?
266. think twice b4 sharing. _ எனக்கு சொல்லிக்கிட்டேன். :)
267. அப்போதைய பிள்ளைகளுக்கு பெரியவர்களிடம் பயம் இருந்தது.
இப்போதைய பெரியவர்களுக்குப் பிள்ளைகளிடம் பயம் இருக்கிறது.
ஆகக்கூடி இருக்கும் ஒரே விஷயம் பயம் மட்டுமே.

புதன், 17 ஜூன், 2015
நான் செய்த கைவினைப் பொருட்கள். - ENGRAVING.
முன்பெல்லாம் சென்ற அன்றிலிருந்து சமையல் & சாப்பாடு செய்வதோடு , ஒரு வாரம் பத்து நாளில் செட் செய்துவிடுவேன். இப்போது எல்லாம் ஒவ்வொரு பெட்டியாகப் பிரித்து அடுக்க ஒரு மாதம் கூட எடுக்கிறது :) இத்தனைக்கும் அந்த அந்த ஊரிலேயே முடிந்தவற்றைப் போட்டு விடுவதும் உண்டு. சில கைவேலைப்பாடுகளை மட்டும் சுமந்து திரிகிறேன். {{இந்த பழைய சாமான்களில் என்னுடைய பழைய டைரிகளும், கல்லூரிக்கால ஃபைல், படைப்புகள் வெளிவந்த புத்தகங்கள், வாசகர் கடித ஃபைல், ஃபோட்டோ ஆல்பங்கள், அலங்காரப் பொருட்கள் இன்னபிறவும் உண்டு. :) }}
என்க்ரேவிங்:-
இது நான் நெய்வேலியில் இருந்தபோது திருநாவுக்கரசு அண்ணனின் மனைவி அன்பு அண்ணியின் தோழியிடமிருந்து கற்றுக் கொண்டேன். நாவல்டீஸில் இதுக்கான அலுமினிய ஷீட் கிடைக்கும். அளவு சொல்லி வாங்கிக் கொள்ள வேண்டும். ஹாண்ட் என்க்ரேவிங் டூல்ஸ் என்று பம்பரம் சைஸில் இரண்டு வாங்கிக் கொண்டேன். ஒன்று ஓரம் செதுக்க இன்னொன்று உள்ளே செதுக்க.
படத்தை ட்ரேஸ் செய்து கொண்டு அதன் மேல் ஹாண்ட் என்க்ரேவிங் டூலை வைத்து வலமும் இடமும் மிக லேசாக அசைத்தபடி கார்பன் கோடுகளில் செதுக்க வேண்டும். ஓரத்துக்கு கொஞ்சம் பெரிய சைஸ் கார்னர் உள்ள டூல் என்பதால் கொஞ்சம் பெரிய பெரிய வி, வி யாக வரும். உள்ளே செதுக்க சின்ன சைஸ் கார்னர் உள்ள டூல் என்பதால் சரிகை வேலைப்பாடு போல வரும். மிக என் ஜாய் செய்து வரைந்த வெல்கம் லேடி இவள். அதன்பின் கறுப்பு சிவப்பு பெயிண்ட் அடித்தேன் :) ப்ளெயினாகவும் வைக்கலாம்.
ஹாஸ்டலில் இருக்கும்போது இந்த மேட்டித்துணியில் நடுவீட்டுக் கோலம் பின்னி இருக்கேன். இது எம்ப்ராய்டரி நூலாக க்ராஸ் க்ராஸா தைக்கணும். நாமே மாடல் வைச்சிக்கிட்டு எண்ணி எண்ணித் தைக்கணும். கொஞ்சம் ஃபினிஷ் பண்ணாம வைச்சிருந்தேன். அத அம்மா அப்புறம் ஃபினிஷ் பண்ணி தடுக்கா தச்சிட்டாங்க. :) கீழே பிரம்புத் தடுக்கு. அதுக்கு விளிம்புல நீலக்கலர் துணி எல்லாம் தைச்சவுடனே ஜோரா இருக்குல்ல :)
ஞாயிறு, 14 ஜூன், 2015
செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
செட்டிநாட்டின் வீடுகளில் பெரும்பாலும் தேக்குமரம், ஆத்தங்குடிக் கல், பித்தளைத் தாழ்வாரம், பட்டியக் கல் போன்றவை சிறப்பு. கொண்டுவிக்கச் சென்றவர்கள் என்பதால் பெல்ஜியம் கண்ணாடி, மலேயாச் சாமான்கள், ரெங்கோன் ( செய்கோன் ) சாமான்கள், சிங்கப்பூர் சாமான்கள், சிலோன் சாமான்கள் அநேகர் வீடுகளில் இருக்கும்.
இது கடியாபட்டியில் உள்ள ஒரு வீட்டின் முகப்பு. முன்புறத் தோற்றம். கேரள பாணியில் சில அமைப்புகளும் முகலாய சிற்ப பாணியில் சிலவும்,கோயில் கோபுரங்கள் போன்று நடுவில் உயர்ந்தும் அமைக்கப்பட்டிருக்கும் முகப்புகள்.
சில வீடுகள் ஆங்கிலோ இந்திய பாணியில் அமைக்கப்பட்டிருக்கும். அதே போல் ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
ஆல்வீடும் ஊஞ்சலும். மேலே உள்ள மேங்கோப்பு மரத்தால் ஆனது. அது முழுக்க ஓவியங்களால் அழகு செய்யப்பட்டுள்ளது. அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் அளவு உள்ள 80. தொங்கு விளக்குகள் ( மங்கு ஷேட் உடன் உள்ள குண்டு பல்புகள் ). தூசி படியாமல் இருக்க 81. சுவற்றலமாரிகளில் உள்ள கண்ணாடிக்கும் மற்ற பீரோக்களுக்கும் 82. துணி உறைகள். 83. இரட்டையாக மடிக்கப்படும் ஜன்னல் கதவுகள். தரையில் 84. ஆத்தங்குடி டிசைன் கற்கள்.
வளவுக் கதவில் 85. எனாமல் பெயிண்டிங்கில் இரட்டை மயில்.மேலே 4 எனாமல் ரோஜாக்கள்.

சனி, 13 ஜூன், 2015
சாட்டர்டே போஸ்ட். டி வி என் சாரின் இன்னும் சில பகிர்வுகள். ரிலாக்ஸ் ப்ளீஸ்.
///முகநூலில் எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு நாராயணன் சார் அவர்கள்
தினமும் அன்பான வாழ்த்துகளைப் பகிர்ந்து இருப்பார்கள். அந்த
இன்சொற்களையும் வாழ்த்துகளையும் படிக்கும்போதே நாட்கள் இனிமை மயமாகிவிடும்.
மனிதநேயமிக்க பண்பாளர். :)
விரைவில் நிறைவேற வேண்டும் என்று நம்புவோம்.
பெற்றோரிடம் எங்களது அன்பையும் மரியாதையையும்
தெரிவித்துக் கொள்கிறோம்..
நான் எழுதுவதை எப்போது வேண்டுமானாலும்
சேர்த்துக் கொள்ளுங்கள். தோன்றும் போது எழுதி விடுகிறேன்.
உங்கள் வசதிக்கேற்ப செய்து கொள்ளுங்கள்.
என்றும் பிரார்த்தனையும் வாழ்த்துக்களும் உங்களுக்காகவும்
குடும்பத்தாருக்காகவும், அனுதினமும் எங்களிடம் உண்டு.
வாழ்க, வளர்க, வெல்க!
------------------------------ ------------------------------ -------------
1. ஏங்க குடிச்சு குடிச்சு ஒங்க மூளயக்
கெடுத்துக்கிறீங்க..?
.
அவர் எனக்கு அனுப்பிய இன்னும் சில பதிவுகளை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன். ////
*********************************************************
எனதன்புக்கும் மரியாதைக்கும் உரிய தேனம்மை அவர்களே..
இறைவன் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் சகல
நன்மைகளும் அருள் பாலிப்பாராக.!
தங்களை முகநூலில் மட்டுமல்ல, நேரிலும் சந்திக்க எங்கள்
குடும்பத்தார் அத்துணை பேருக்கும் விருப்பம்.தங்களை முகநூலில் மட்டுமல்ல, நேரிலும் சந்திக்க எங்கள்
நான் எழுதுவதை எப்போது வேண்டுமானாலும்
சேர்த்துக் கொள்ளுங்கள். தோன்றும் போது எழுதி விடுகிறேன்.
உங்கள் வசதிக்கேற்ப செய்து கொள்ளுங்கள்.
என்றும் பிரார்த்தனையும் வாழ்த்துக்களும் உங்களுக்காகவும்
குடும்பத்தாருக்காகவும், அனுதினமும் எங்களிடம் உண்டு.
வாழ்க, வளர்க, வெல்க!
தமாஷ் - ரிலாக்ஸ் ப்ளீஸ்......(நகைக்காக மட்டும், பகைக்கல்ல)
------------------------------
கெடுத்துக்கிறீங்க..?
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)