எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
VALLUVAR KOTTAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
VALLUVAR KOTTAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஜூலை, 2017

வள்ளுவர் கோட்டமும் சிவன் பார்க்கும்.




சென்னையில் 1976 இல் அமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்துக்கு ஒரு விடுமுறை நாளில் தம்பி பிள்ளைகளுடன் பார்க்கச் சென்றிருந்தேன். ம்யூசியம், மிருகக்காட்சி சாலை, கண்காட்சி, பொருட்காட்சி, தீம் பார்க் எல்லாம் இப்படி பிள்ளைகளை சாக்கு வைத்துத்தான் நாமும் சென்று பார்க்கவேண்டியதா இருக்கு J