சென்னையில்
1976 இல் அமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்துக்கு ஒரு விடுமுறை நாளில் தம்பி பிள்ளைகளுடன்
பார்க்கச் சென்றிருந்தேன். ம்யூசியம், மிருகக்காட்சி சாலை, கண்காட்சி, பொருட்காட்சி,
தீம் பார்க் எல்லாம் இப்படி பிள்ளைகளை சாக்கு வைத்துத்தான் நாமும் சென்று பார்க்கவேண்டியதா
இருக்கு J